இலங்கையில் வீதி விபத்துக்கள்: 2,000க்கும் அதிகமானோர் பலி

arvloshan.com

இலங்கையில் 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 2,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக இலங்கை காவல்துறை (Police) தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அக்டோபர் மாதம் 6 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவான 1,988 வீதி விபத்துக்களில் 2,095 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையின் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பேரழிவு வீதி விபத்துக்களைச் சுட்டிக்காட்டியுள்ள காவல்துறை, மேலும் மனித உயிர்கள் பலியாவதைத் தடுக்கும் பொருட்டு வாகன ஓட்டுநர்களும் ஏனைய வீதிப் பயனாளர்களும் மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

சிறைச்சாலை சட்ட விதிகளை திருத்த விசேட குழு நியமனம்

...

arvoshan.com

ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

...

arvoshan.com

அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்ய முயற்சி: எம்பி சாணக்கியன் பிபிசிக்கு தகவல்!

...

arvoshan.com

1,540 புதிய கிராம நிலதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார் ஜனாதிபதி

...

arvoshan.com

அடுத்த 2-3 ஆண்டுகளில் VAT வரி குறைக்கப்படும்: ஜனாதிபதி அநுர அறிவிப்பு

...

arvoshan.com

சிறைப்பட்ட பௌத்த பிக்குகளுக்கான சட்டவிதிமுறைகளை மீளாய்வு செய்ய ஜனாதிபதி இரு வார கால அவகாசம்!

...

arvoshan.com

அக்குரெகொடை இரட்டைப் படுகொலை: பிரதான சந்தேகநபர் தப்பியோட உதவியவர் கைது!

...

arvoshan.com

சஷீந்திர ராஜபக்‌ஷவின் வழக்கு: ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை நிராகரித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்!

...

arvoshan.com

ஊழல் வழக்குகளில் 16 முன்னாள் அமைச்சர்கள் சிக்கியுள்ளனர்: சுனில் வட்டகல பாராளுமன்றத்தில் தகவல்

...

arvoshan.com

ஆஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை

...

arvoshan.com

2015 முதல் நிலுவையிலுள்ள 50 ஊழல் வழக்குகள்: நாடாளுமன்றத்தில் கோவை சமர்ப்பித்தார் அமைச்சர் பிமல்

...

arvoshan.com

குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற விடுதிக்கு 10 லட்சம் அபராதம்!

...

arvoshan.com

விளக்கமறியலில் உள்ள ஷிராந்தி ராஜபக்ஷ நாளை தேசிய கண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல தீர்மானம்

...

arvoshan.com

என்.டி.பி வங்கி நிதி மோசடி 13.6 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு: தணிக்கை அறிக்கையில் பரபரப்புத் தகவல்கள்!

...

arvoshan.com

கடும் மின்னல் தொடர்பில் எச்சரிக்கை: 22 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு

...