கடவுச்சீட்டு பெறுவதற்கு இணையவழி முன்பதிவு கட்டாயம்!

arvloshan.com

பிராந்திய அலுவலகங்களில் ஒருநாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள வருகை தரும் விண்ணப்பதாரர்கள், நாளை (29) முதல் இணையவழியில் திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக எந்தவொரு பிராந்திய அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன்னரும், திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகத் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

பிராந்திய அலுவலகங்கள் ஊடாகக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யும் வசதி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் மஹேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார்.

எனினும், பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள் வழமைபோன்று எவ்வித மாற்றமுமின்றித் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

கொழும்பில் பெறுமதியான காணி மோசடி: தொழிலதிபர் நவம்பர் 5 வரை விளக்கமறியலில்!

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான சுற்றுலாத்துறை வரவு செலவுத் திட்டம் குறித்து ஜனாதிபதி ஆய்வு!

...

arvoshan.com

யானைத் தந்தத்தின் ஒரு பகுதியை 8 இலட்சம் ரூபாவுக்கு விற்க முயற்சி – இருவர் கைது!

...

arvoshan.com

இலங்கையின் கனிமத் துறைக்கு பெரும் முதலீட்டாளர்களை ஈர்க்க ஜனாதிபதி நடவடிக்கை

...

arvoshan.com

டப்ளின் விமான நிலையத்தில் பாகுபாடு – குமார் சங்கக்காரா குற்றச்சாட்டு!

...

arvoshan.com

நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு விசாரணையில் அலி சப்ரியின் கருத்துக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கேள்வி

...

arvoshan.com

ஹோமாகம பொலிஸ் காவல் மரணம்: பொலிஸ் அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

...

arvoshan.com

வாகன இறக்குமதி வரி மோசடி குற்றச்சாட்டுடன் தொடர்பில்லை – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

...

arvoshan.com

2030ஆம் ஆண்டுக்குள் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலக்கு!

...

arvoshan.com

பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் – ஹோமாகம பொலிஸ் அதிகாரி கைது!

...

arvoshan.com

SUV வாகனம் வழங்குவதாகக் கூறி 59 இலட்சம் ரூபாய் மோசடி – கொழும்பில் ஒருவர் கைது!

...

arvoshan.com

2027 வரவு செலவுத் திட்டம்: மூலதனச் செலவினங்களுக்கு ரூ. 2 டிரில்லியன் ஒதுக்கீடு

...

arvoshan.com

ஆசிய – பசுபிக் பிராந்திய ஐ.நா. மாநாட்டின் துணைத் தலைவராக நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவு!

...

arvoshan.com

பறவை மோதியதாகச் சந்தேகம் – ஸ்ரீலங்கன் விமானத்தின் புறப்பாடு இடைநிறுத்தம்!

...

arvoshan.com

அர்னாப் புயலின் தாக்கம் குறைவு – பல பகுதிகளில் மழை, பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை

...