வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த 70-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர் – அமைச்சர்

arvloshan.com

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் 70-க்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய நடவடிக்கை வெற்றியடையும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) முக்கிய பங்காற்றி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

களுத்துறை, கட்டுகுறுந்தையில் அமைந்துள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்ற 83ஆவது பயிற்சிப் பிரிவின் பயிற்சி நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே குழு மோதல்: 5 பேர் காயம் – 21 பேர் விளக்கமறியலில்

...

arvoshan.com

மருத்துவர்களின் கோரிக்கைகள் புறக்கணிப்பு: தொழிற்சங்க நடவடிக்கைக்கு GMOA தயாராகிறது

...

arvoshan.com

இம்ரான் கான் தொடர்பான விவாதத்தைத் தடுத்தமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி

...

arvoshan.com

2027 ஜனவரியில் அரச ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மூன்றாம் கட்ட சம்பள அதிகரிப்பு – பிரதமர் அறிவிப்பு

...

arvoshan.com

இந்தியப் பெருங்கடலில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!

...

arvoshan.com

2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படவில்லை – பிரதமர் ஹரிணி

...

arvoshan.com

“சிறிமாவோவுக்கு ஜே.ஆர் செய்ததை மீண்டும் செய்ய வேண்டாம்” – அரசாங்கத்துக்கு தயாசிறி எச்சரிக்கை

...

arvoshan.com

13 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கை

...

arvoshan.com

நிந்தவூரில் கடலில் மூழ்கி இரு இளைஞர்கள் மாயம் – ஒருவர் மீட்பு

...

arvoshan.com

இலங்கையின் 7 பகுதிகளில் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு காற்றின் தரம் வீழ்ச்சி

...

arvoshan.com

பன்னிப்பிட்டியவில் பழைய இரும்புப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து!

...

arvoshan.com

4 பில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டு: இரு நிறுவனப் பணிப்பாளர்கள் கைது

...

arvoshan.com

கற்பிட்டியில் 460 கிலோ கிராம் கடத்தல் கேந்து இலைகள் கடற்படையினரால் மீட்பு!

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று ஆரம்பம்

...

arvoshan.com

இலங்கையில் பரிசோதிக்கப்பட்ட 16 பூந்தி மாதிரிகளில் 13இல் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்!

...