பதுளை மாவட்ட பெண்கள் பேரணி: ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி பங்கேற்பு!

arvloshan.com

தேசிய மக்கள் சக்தியின் (NPP) பதுளை மாவட்ட பெண்கள் பேரணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (18) காலை 9.30 மணிக்கு பதுளை சேனநாயக்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இந்தப் பேரணி நடைபெறவுள்ளது.

“மக்கள் ஆட்சி – இரண்டு ஆண்டுகள் வலுவாக; அனைவருக்கும் முன்னேற்றம்” என்ற தொனிப்பொருளில், தேசிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்படும் பேரணித் தொடரின் ஒரு பகுதியாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பேரணியில் ஜனாதிபதி பங்கேற்று உரையாற்றவுள்ளார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

சவூதி அரேபியாவுக்கான விமானப் பயணங்களில் பாதிப்பு ஏற்படலாம் – உம்ரா பயண ஏற்பாட்டாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

...

arvoshan.com

இலங்கையின் புகழ்பெற்ற தந்தங்களைக் கொண்ட யானை கவன்திஸ்ஸ உயிரிழப்பு!

...

arvoshan.com

கொழும்பு கோட்டை பகுதியில் சட்டவிரோத மின்னணுச் சிகரெட்டுகள் 30 கைப்பற்றல் – ஒருவர் கைது!

...

arvoshan.com

ஞானசார தேரரை விடுவிப்பதற்காக சட்டத்தை மாற்ற முடியாது – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

...

arvoshan.com

இலங்கையில் 16 இலட்சத்துக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள், வாகன இலக்கத் தகடுகள் விநியோகிக்கப்படாமல் தேக்கம்!

...

arvoshan.com

மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்கக் கோரும் கோட்டாபய!

...

arvoshan.com

30 தகுதிக் குறைப்பு புள்ளிகளைப் பெற்றால் சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்!

...

arvoshan.com

உடல்நலக் குறைவால் வயலில் சரிந்த யானை கவன்திஸ்ஸவை நேரில் சென்று பார்வையிட்டார் சஜித்!

...

arvoshan.com

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்

...

arvoshan.com

தனிப்பயர் வாகன இலக்கத் தகடுகளை அறிமுகப்படுத்த இலங்கை பரிசீலனை!

...

arvoshan.com

ஷிராந்தி ராஜபக்சவுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை அவசியம் – நீதிமன்றில் மருத்துவ அறிக்கை சமர்ப்பிப்பு

...

arvoshan.com

ஏ.டி.எம். அட்டை மோசடி: சந்தேகப் பெண்ணைத் தேடும் பொலிஸார் – பொதுமக்களிடம் உதவி கோரிக்கை

...

arvoshan.com

ஞானசார தேரர் விவகாரம்: பேச்சுவார்த்தைக்காக பௌத்த சாசன அமைச்சுக்கு சென்ற பிக்குகள்

...

arvoshan.com

விமல் வீரவன்சவின் புகைப்பட சர்ச்சை: முறைப்பாட்டை நிராகரித்தது தெரண!

...

arvoshan.com

பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன வழக்கு: நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சுரேஷ் சாலே

...