நாமல் ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது!

arvloshan.com

இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளர் சஞ்சய சமரசிங்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை (19) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக, கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி, கல்கிசை – மவுண்ட் லவீனியாவில் அமைந்துள்ள சஞ்சய சமரசிங்கவின் இல்லத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, அவரது வீட்டில் காணப்பட்ட பாதுகாப்புப் பெட்டகமொன்று அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சஞ்சய சமரசிங்க கைது செய்யப்பட்டமைக்கான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் இதுவரை மேலதிக விபரங்கள் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

டக்ளஸ் தேவானந்தாவின் யாழ். அலுவலகத்தில் பல மணி நேரம் CID சோதனை

...

arvoshan.com

அல்லைப்பிட்டியில் பேருந்து – முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

...

arvoshan.com

அகுரணை கோர விபத்து: பிரேக் செயலிழந்ததாக சாரதி கூறுவது குறித்து விசாரணை – பொலிஸார் புதிய தகவல்

...

arvoshan.com

காட்டு யானை ‘கவன்திஸ்ஸ’ உயிரிழப்பு: விசாரணைக்கு நிபுணர் குழுவை நியமித்தார் ஜனாதிபதி

...

arvoshan.com

கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்தில் ரூ. 6.75 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு!

...

arvoshan.com

இரத்மலானையில் 630 போதை மாத்திரைகளுடன் 33 வயது நபர் கைது!

...

arvoshan.com

யானைத் தந்தத்தில் செய்யப்பட்ட நகைகளுடன் திஸ்ஸமஹாராமவில் 46 வயது நபர் கைது!

...

arvoshan.com

இலங்கையில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு மணி நேர மின்வெட்டு – நேர அட்டவணை வெளியீடு

...

arvoshan.com

நாடளாவிய ரீதியில் மூன்று நாட்களுக்கு ஒரு மணிநேர மின்வெட்டு – அனுமதி கோரியது NSO

...

arvoshan.com

வென். கஸ்ஸப தேரர் மீதான தாக்குதல் குற்றச்சாட்டு: வென். சுமங்கல தேரரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு

...

arvoshan.com

தாய்லாந்து துணைப் பிரதமருக்கு உரிய மரியாதை இல்லையா? அரசிடம் ஐ.தே.க. கேள்வி

...

arvoshan.com

ஊழல் தடுப்புச் சட்டத் திருத்தத்திற்கு சபாநாயகர் சான்றளிப்பு!

...

arvoshan.com

கொழும்பு துறைமுகத்தின் 280 மில்லியன் டொலர் சீன முதலீட்டுத் திட்டம் இரத்து!

...

arvoshan.com

கவன்­திஸ்ஸ யானையின் மரணம் மீண்டும் நிகழக்கூடாது – சுற்றுச்சூழல் சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும்: பிரதமர் ஹரிணி

...

arvoshan.com

கொழும்பு பேரே ஏரியைப் புனரமைக்கும் திட்டம்: 120-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்பு

...