சவூதி அரேபியாவின் சிவிலியன் விமாநிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கு இலங்கை கடும் கண்டனம்

arvloshan.com

சவூதி அரேபிய இராச்சியத்தில் உள்ள சிவிலியன் விமானநிலையங்களைக் இலக்கு வைத்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு இலங்கை தனது பலத்த கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளது. உயிர்ப்பலிகளையும் பலத்த காயங்களையும் ஏற்படுத்திய இத்தாக்குதல்கள் தொடர்பில் இலங்கை அரசு தனது கவலையையும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில், இத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்கள் விரைவாகக் குணமடையவும் பிரார்த்திப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் இலங்கை அரசு தனது ஆதரவையும் முழுமையான ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன், பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலையைக் குறைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் அதிகபட்ச பொறுமையைக் கடைப்பிடித்து, ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்றும் இலங்கை வலியுறுத்தியுள்ளது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

“மெற்றோ பேருந்துகளில் மகா சங்கத்தினருக்கும் இட ஒதுக்கீடு இல்லை” - நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான சாடல்!

...

arvoshan.com

களுத்துறை உணவக உரிமையாளர் படுகொலை: வெளிவரும் புதிய தகவல்கள்

...

arvoshan.com

ஜனாதிபதி ஞாயிறன்று இரு மாபெரும் பேரணிகளில் உரை

...

arvoshan.com

பதுளையில் 'டிட்வா' புயலால் பாதிக்கப்பட்ட 124 குடும்பங்களுக்குப் புதிய வீடுகள்: பணிகளை ஆரம்பித்தார் அமைச்சர்!

...

arvoshan.com

கொள்ளையடித்துச் செல்ல முயன்ற நபரை மடக்கிப் பிடித்த தம்பதிக்கு பொலிஸார் பணப்பரிசு!

...

arvoshan.com

முன்மொழியப்பட்ட PSTA சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்!

...

arvoshan.com

PTA இன் கீழ் கைது செய்யப்படுவதைத் தடுக்க கோட்டாபய உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

...

arvoshan.com

வெளிநாட்டுப் பல்கலைக்கழகப் போலி விளம்பரங்கள்: கணினி அவசர கால பதிலளிப்பு மையம் எச்சரிக்கை!

...

arvoshan.com

5 மாவட்டங்களில் புதிய மோட்டார் சைக்கிள் பதிவு சேவை ஆரம்பம்

...

arvoshan.com

10,000 ரூபா லஞ்சம் பெற்ற வனத்துறை கள உதவியாளர் கைது!

...

arvoshan.com

ஈரானியக் கப்பல்கள் விவகாரம்: பிராந்தியப் பேச்சுவார்த்தைக்கு முன்னணி சோசலிசக் கட்சி அழைப்பு

...

arvoshan.com

கச்சத்தீவு பிரச்சினை: இந்திய உச்சநீதிமன்றத்தின் அவதானிப்பை வரவேற்பதாக இலங்கை மீன்பிடி அமைச்சர் அறிவிப்பு

...

arvoshan.com

நாடாளுமன்ற ஊழல் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுக்கிறார் திலான் விஜேசிங்க!

...

arvoshan.com

கொழும்பு முன்னாள் பிரதான நீதவான் திலின கமகே நீதித்துறை சேவையிலிருந்து நிரந்தரமாக நீக்கம்

...

arvoshan.com

பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தால் கடும் சட்ட நடவடிக்கை: போக்குவரத்து அமைச்சர் எச்சரிக்கை

...