ரணில் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல்: ஒளிப்பதிவாளர் பொலிஸ் பிணையில் விடுதலை

arvloshan.com

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தனியார் ஊடக நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில் நேற்று முன்தினம் (30) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதியுடன் வருகை தந்த பொலிஸ் பிரமுகர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கடமையில் ஈடுபட்டிருந்தபோது, அவர் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஊடகவியலாளர்களால் பதிவுசெய்யப்பட்ட காணொளிகளில், குறித்த ஒளிப்பதிவாளர் தனது கேமராவினால் (Camera) பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் (Social media) பரவலாகப் பகிரப்பட்டு வந்தது.

இதனையடுத்து, வழங்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய, சட்டத்தரணி ஒருவருடன் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (01) வருகை தந்தபோதே குறித்த ஒளிப்பதிவாளர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். அதன் பின்னரே அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இச்சம்பவத்தில் காயமடைந்த பாதுகாப்பு அதிகாரி நாரஹேன்பிட்டியிலுள்ள பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

மன்னார் மடு வீதியில் சிறுத்தை புலிகளின் நடமாட்டம்: எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு மக்களுக்கு கோரிக்கை

...

arvoshan.com

காங்கேசன்துறையில் 187 ஏக்கர் காணி விடுவிப்பு: மாவட்டச் செயலகத்திடம் ஆவணங்கள் ஒப்படைப்பு!

...

arvoshan.com

அபாயகரமான வேலைகளில் சிறுவர்களை ஈடுபடுத்தினால் ரூ. 100,000 அபராதம்: பிரதமர் அறிவிப்பு

...

arvoshan.com

அஹங்கல்லவில் லோக்கு பெட்டியின் தம்பி மீது துப்பாக்கிச்சூடு: படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

...

arvoshan.com

கற்பிட்டியில் அரிதான கடல் சங்குகளுடன் சந்தேகநபர் கைது

...

arvoshan.com

முக்கிய மதத்தலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: 21 வயது இளைஞர் விளக்கமறியலில்!

...

arvoshan.com

டீசல் லீட்டர் 528 ரூபா; விற்பனை 392 ரூபாவிற்கு: CPC தலைவர்

...

arvoshan.com

பலமான அரசியல் கட்சிகளை உருவாக்க கவிந்த ஜயவர்தன அழைப்பு

...

arvoshan.com

13 மாவட்டங்களுக்கு 'எச்சரிக்கை மட்ட' வெப்ப அலை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

...

arvoshan.com

அநுராதபுர புனித நகர அபிவிருத்தி திட்டத்திற்கு 7.7 பில்லியன் ரூபா இந்திய நிதி உதவி

...

arvoshan.com

அரிசி எனக் கூறி இரும்பு ஏற்றுமதி செய்ய முயற்சி: சுங்கப் பிரிவினரின் அதிரடி நடவடிக்கை

...

arvoshan.com

இந்தியாவில் $19 பில்லியன் மதிப்பிலான பசுமை ஆற்றல் திட்டத்திற்கு ஒப்புதல்

...

arvoshan.com

அதிக விலைக்கு குடிநீர் விற்பனை: பம்பலப்பிட்டி உணவகத்திற்கு 10 இலட்சம் அபராதம்

...

arvoshan.com

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: கோட்டாபயவின் மனுவை நிராகரித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

...

arvoshan.com

ரணிலின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல்: தனியார் ஊடக ஒளிப்பதிவாளர் கைது!

...