கிழக்கில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்: பிள்ளையானின் விளக்கமறியல் டிசம்பர் 07ஆம் திகதி வரை நீடிப்பு!

arvloshan.com

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவரின் விளக்கமறியல் காலத்தை எதிர்வரும் டிசம்பர் 07ஆம் திகதி வரை நீடிக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (23) திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு T-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி ஐவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பிள்ளையான் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, சந்தேகநபர்களின் விளக்கமறியலை மேலும் நீடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

யாழ்ப்பாணம் கொட்டடிக் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மீட்பு

...

arvoshan.com

ஹங்குரன்கெத்த மெரிகோல்ட் தோட்டத்தில் ஆபத்தான நிலையில் லயன் குடியிருப்புகள் – அச்சத்தில் வாழும் மக்கள்!

...

arvoshan.com

கொழும்பில் மும்மொழிப் பாடசாலை ஒன்றை நிறுவ அரசாங்கம் தீர்மானம்

...

arvoshan.com

பண்டிகைக் காலத்தில் முட்டை விலையை அதிகரிக்கப் போவதில்லை – உற்பத்தியாளர்கள் உறுதி

...

arvoshan.com

2026ஆம் ஆண்டில் இதுவரை இலங்கையில் வீதி விபத்துகளில் 2,463 பேர் உயிரிழப்பு – பொலிஸார்

...

arvoshan.com

ஒக்டோபரில் இலங்கையின் பணவீக்கம் 8.5 சதவீதமாக அதிகரிப்பு

...

arvoshan.com

இலங்கையின் முதல் பெண் அமெரிக்கத் தூதராக அருணி ரணராஜா நியமனம்

...

arvoshan.com

அடுத்த 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும்!

...

arvoshan.com

2027 வரவு செலவுத் திட்டத்தில் ரூ.2 டிரில்லியன் மூலதனச் செலவினம்!

...

arvoshan.com

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 1,193 மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்

...

arvoshan.com

சிங்கராஜ வனப்பகுதியில் வனவிலங்குகளைச் சேகரித்த குற்றச்சாட்டு: நான்கு சீனப் பிரஜைகளுக்கு 7.64 கோடி ரூபா அபராதம்

...

arvoshan.com

இந்தியாவின் சீரற்ற காலநிலையால் சில இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் – அமைச்சர் எச்சரிக்கை

...

arvoshan.com

வெளிவிவகார அமைச்சில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஓவியம் போலியானதா? – ஹர்ஷ டி சில்வா கேள்வி

...

arvoshan.com

சீனாவுடன் அறிவிக்கப்பட்ட 4 பில்லியன் டொலர் முதலீடு எங்கே? – அரசாங்கத்திடம் நாமல் ராஜபக்ஷ கேள்வி

...

arvoshan.com

இலங்கையில் தொழிலாளர் சட்டங்களில் பாரிய திருத்தங்கள் – வேலை நேரம், மேலதிக கொடுப்பனவு உள்ளிட்ட விடயங்களில் புதிய ஏற்பாடுகள்

...