இனி மின்வெட்டு இல்லை! இலங்கையில் தொடர்ச்சியான மின்சார விநியோகம்

arvloshan.com

இலங்கையில் ஒக்டோபர் 22ஆம் திகதி முதல் மின்சாரத் தேவை முகாமைத்துவ நடவடிக்கைகள் அவசியமில்லை என தேசிய முறைமை இயக்குநர் (NSO) அறிவித்துள்ளது.

லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி அலகு மீண்டும் முழுமையான 270 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுடன் இயங்கத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒக்டோபர் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்ட மின்சாரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இனி தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார விநியோகத்தைச் சீராகப் பேணுவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளின்போது ஒத்துழைப்பு வழங்கிய மின்சாரப் பாவனையாளர்களுக்கு தேசிய முறைமை இயக்குநர் நன்றி தெரிவித்துள்ளது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

பூனையைக் காப்பாற்ற முயன்ற 32 வயதுப் பெண் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!

...

arvoshan.com

ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார ஆலோசகராக துமிந்த ஹுலங்கமுவ ஒருபோதும் செயற்படவில்லை – பிமல் பதிலடி!

...

arvoshan.com

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி உயர்வு; இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்குமா?

...

arvoshan.com

“இராஜினாமா செய்யுங்கள் அல்லது ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குங்கள்” – ஜனாதிபதிக்கு பிக்குகள் இறுதி எச்சரிக்கை!

...

arvoshan.com

மூன்று மாதங்களில் சிறைச்சாலைக் கைதிகளின் எண்ணிக்கை 5,068ஆல் குறைவு!

...

arvoshan.com

2027 முதல் வாகனங்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை தகுதிப் பரிசோதனை?

...

arvoshan.com

சரிந்து விழுந்த காட்டு யானைக்குட்டி மீட்பு – மேலதிக சிகிச்சைக்காக உடவளவை அழைத்துச் செல்லப்பட்டது!

...

arvoshan.com

ரியாத், தம்மாம் விமான சேவைகள் நவம்பர் 1 வரை இடைநிறுத்தம் – ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவிப்பு

...

arvoshan.com

மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் 30,000-க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

...

arvoshan.com

மெதவச்சிய பகுதியில் நோய்வாய்ப்பட்ட யானைக்குட்டிக்கு தொடரும் சிகிச்சை!

...

arvoshan.com

காலா ஓயா நீர்மட்டம் உயர்வு: நான்கு பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

...

arvoshan.com

ஒக்டோபர் 27 வரை தொடரக்கூடும் கடும் மழை!

...

arvoshan.com

பிரான்ஸில் மாணவர் போராட்டங்கள் மீதான அடக்குமுறை: இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்

...

arvoshan.com

பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை – இருவர் கைது!

...

arvoshan.com

ஹபராதுவ இரட்டைக் கொலைச் சம்பவம்: தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது!

...