கொழும்பு கோட்டை நீதவான் கோசல சேனாடீர மீண்டும் சேவையில் இணைப்பு!

arvloshan.com

பணி இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டை நீதவான் கோசல சேனாடீரவை உடனடியாகச் அமலுக்கு வரும் வகையில் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள நீதிச் சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.   

அதன்படி, அவர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்பட்டு, நிலுவைச் சம்பளத்துடன் (Back pay) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு சட்டவிரோதமான முறையில் மின்சாரம் மற்றும் குடிநீரைப் பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் திகதி முதல் கோசல சேனாடீரவின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.   

தலைமை நீதியரசர் தலைமையிலான நீதிச் சேவை ஆணைக்குழு, 20 இற்கும் மேற்பட்ட சாட்சியாளர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவுசெய்து, 27 மாதங்கள் வரை நடத்திய நீண்ட முறையான விசாரணைகளின் பின்னரே இந்தத் தீர்மானத்தை எட்டியுள்ளது.   

கோசல சேனாடீர, நீதித் துறையில் சிறப்புத் தரத்தைச் சேர்ந்த மிகவும் சிரேஷ்ட நீதவான் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டமைக்கு மகாநாயக்க தேரர்கள் கடும் கவலை!

...

arvoshan.com

2026 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 211,666 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காகப் பயணம்

...

arvoshan.com

தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் பிணையில் விடுதலை!

...

arvoshan.com

ஷிராந்தி ராஜபக்ஷ அக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

...

arvoshan.com

1,540 கிராம நிலதாரி அதிகாரிகளுக்கு நாளை நியமனக் கடிதங்கள் வழங்கல்

...

arvoshan.com

கல்விச் சபையை அமைக்க ஓராண்டுக்குள் புதிய சட்டமூலம்: பிரதமர் ஹரிணி

...

arvoshan.com

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம வழக்கு முடியும் வரை விளக்கமறியலில்!

...

arvoshan.com

கைது செய்யப்பட்ட சிரந்தி ராஜபக்‌ஷ நீதிமன்றில் முன்னிலை

...

arvoshan.com

விமல், கம்மன்பில, திலீத் ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு

...

arvoshan.com

பேங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 கிலோவுக்கும் அதிகமான 'குஷ்' போதைப்பொருளுடன் 24 வயது இளைஞர் கைது

...

arvoshan.com

சிராந்தி ராஜபக்‌ஷ கைது: லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனை நிதி மோசடி விபரம் வெளியானது!

...

arvoshan.com

கட்டாய SLS தரச்சான்று இன்றி மின் உபகரணங்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ. 2 லட்சம் அபராதம்

...

arvoshan.com

வெலிகம துப்பாக்கிச்சூடு: தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 9 பேருக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு

...

arvoshan.com

சவூதி மரண தண்டனை வழக்கு: அனோஜன் தாக்கப்பட்டமை குறித்து அமைச்சர் விஜித ஹேரத் விளக்கம்

...

arvoshan.com

சவூதி மன்னிப்பைச் சுட்டிக்காட்டி நாமல் சாடல்; ஞாணசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கக் கோரிக்கை

...