8 மாகாணங்களில் வாகன வருமான வரிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

arvloshan.com

மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய 8 மாகாணங்களிலும் மோட்டார் வாகன வருமான வரிப்பத்திரங்களை (Vehicle Revenue Licence) விநியோகிக்கும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளன.

மின்சார வருமான வரிப்பத்திர கட்டமைப்பு (eRL 2.0) ஊடாக மேற்கொள்ளப்படும் இந்தச் சேவைகள், எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள முக்கியமான கட்டமைப்பு ரீதியிலான புதுப்பித்தல் பணிகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் 28 ஆம் திகதி இக் முறைமையின் புதுப்பித்தல் பணிகள் நிறைவடைந்த பின்னர், பாதிக்கப்பட்ட அனைத்து மாகாணங்களிலும் வழக்கமான சேவைகள் மீண்டும் ஆரம்பமாகும் என்றும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, மேல் மாகாணத்திற்கு வெளியே உள்ள ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த வாகன உரிமையாளர்கள், இக் காலப்பகுதியில் தமது வாகன வருமான வரிப்பத்திரங்களைப் புதுப்பிப்பது தொடர்பில் தகுந்த ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

‘ஹரக் கடா’வின் உயிரினுக்கு அச்சுறுத்தல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தந்தை முறைப்பாடு!

...

arvoshan.com

கொழும்பு செட்டியார் தெருவில் திருட்டு தொடர்பான விசாரணை - மொழிபெயர்க்க முன்வந்த இளைஞர் மீது பொலிஸார் தாக்குதல்

...

arvoshan.com

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் இரத்ததான முகாம்

...

arvoshan.com

தையிட்டி வழக்கு விசாரணைகள் ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

...

arvoshan.com

நுவரெலியா கிரகரி வாவியின் வான்கதவு திறப்பு - பெருமளவு நீர் வெளியேற்றம்

...

arvoshan.com

சீரற்ற வானிலை: நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

...

arvoshan.com

ஹற்றன் - கொழும்பு பிரதான வீதியில் மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பு

...

arvoshan.com

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகாத சிராந்தி ராஜபக்ஷ: வேறு திகதி கோரி கடிதம்

...

arvoshan.com

ஃபிட்ச் தரவுயர்வு: பொருளாதார சீர்திருத்தத்தின் முன்னேற்றம் என்கிறார் மத்திய வங்கி ஆளுநர்!

...

arvoshan.com

அனோஜன் மரண தண்டனை: பகிரங்கக் கருத்துகளைத் தவிர்க்க சுமந்திரன் கோரிக்கை

...

arvoshan.com

கல்கமுவ ‘காவந்திஸ்ஸ’ தனியன் யானைக்கு அவசர மருத்துவ சிகிச்சை ஆரம்பம்!

...

arvoshan.com

சாரதி அனுமதிப்பத்திர மருத்துவப் பரிசோதனைக்கு இலவச முன்பதிவு சேவை அறிமுகம்!

...

arvoshan.com

நாமல் ராஜபக்சவுக்கு ரூ. 70 மில்லியன் லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு: ஜானகி சிறிவர்தன கைது

...

arvoshan.com

158 எம்பிக்களின் ஒற்றுமை நாளை நிரூபிக்கப்படும்: பிரதமர் ஹரிணி

...

arvoshan.com

வெறிநாய் நோய் ஒழிப்பு: புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

...