2024ஆம் ஆண்டு முதலாம் தர மாணவர்களுக்கான பாடசாலை அனுமதி - முக்கிய அறிவித்தல்

arvloshan.com

2024 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்ப படிவங்கள் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 

மேலும், குறித்த விண்ணப்பம் தொடர்பான அனைத்து தகுதிகளும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி அன்று செல்லுபடியாகும் வகையில் பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட உரிய விண்ணப்பங்களை நிரப்பி, கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் பாடசாலை அதிபர்களிடம் சமர்ப்பிக்குமாறு மாணவர்களின் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பப்படிவத்தை இங்கே பெற்றிடுங்கள் 


ஏனைய செய்திகள்

ARVLoshan.com

விமான நிலையத்திலிருந்து வெளியேறிய முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ்

...

ARVLoshan.com

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

...

ARVLoshan.com

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை

...

ARVLoshan.com

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு

...

ARVLoshan.com

எரிபொருள் விலையில் திருத்தம்

...

ARVLoshan.com

உயிர்த்த ஞாயிறு தினம் இன்று

...

ARVLoshan.com

ஜனாதிபதி தேர்தல்: ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் பதிவு

...

ARVLoshan.com

ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம்

...

ARVLoshan.com

தரம் 8 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு AI தொழில்நுட்பம்

...

ARVLoshan.com

களனி பல்கலை மாணவன் உயிரிழப்பு: பல்கலை நிர்வாகத்தின் அசமந்தமே காரணம்

...

ARVLoshan.com

இலங்கையில் மெக்டொனால்டு துரித உணவகங்கள் மூடப்பட்டது

...

ARVLoshan.com

வட்டு இளைஞன் படுகொலை - மேலும் மூவர் கைது

...

ARVLoshan.com

அனுமதியின்றி பனை மரங்களை எடுத்து சென்றவர் கைது

...

ARVLoshan.com

அதிகரிக்கும் வெப்பத்தின் தாக்கம்: கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயம்!

...

ARVLoshan.com

நாணயத்தாள்களை சேதப்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!

...