திரெட்ஸ் - Threads செயலி சாதனை - ஐந்து நாட்களில் 100 மில்லியன் பயனர்கள்

arvloshan.com

மெட்டா நிறுவனத்தின் புதிய அறிமுகமான திரெட்ஸ் சமூக வலைதள சேவைச் செயலி (Threads) வெளியான ஐந்து நாட்களில் 100 மில்லியன் பயனர்களை பெற்று சாதனை நிகழ்த்தி இருக்கிறது.

மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் சக்கர்பர்க் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார். இத்தகைய மைல்கல்லை எட்டியதில் திரெட்ஸ் செயலியானது Chat GPT-யை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

திரெட்ஸ் சேவையின் பயனர் எண்ணிக்கை பற்றிய விவரங்களை இன்ஸ்டாகிராம் செயலியிலேயே அறிந்து கொள்ள முடியும். அறிமுகமான இரண்டு மணி நேரத்தில் திரெட்ஸ் செயலியை இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் தரவிறக்கம் செய்து இருந்தனர்.

பிறகு பயனர் எண்ணிக்கை படிப்படியாக 5 மில்லியன், 10 மில்லியன், 30 மில்லியன் மற்றும் 70 மில்லியன் வரை சீராக அதிகரித்தது.

இத்தகைய தரவிறக்கங்கள் மூலம் திரெட்ஸ் செயலி, மெட்டா நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை கடந்து அமோக வரவேற்பை பெற்று இருப்பதாக மார்க் சக்கர்பர்க் தெரிவித்துள்ளார். 
சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்திவரும் ட்விட்டருக்குப் போட்டியாகவே சக்கர்பேர்க்கினால் திரெட்ஸ் களமிறக்கப்பட்டது என்பது சமூக வலைத்தள ஆர்வலர்களின் கருத்தாகவுள்ளது.


ஏனைய செய்திகள்

ARVLoshan.com

Linked in அறிமுகப்படுத்தவுள்ள புதிய அம்சம்: இனி இதிலும் வீடியோ வசதி

...

ARVLoshan.com

வாட்ஸ் அப் மூலம் இனி வெளிநாடுகளுக்கும் பணம் அனுப்பலாம்

...

ARVLoshan.com

பூமியின் நேரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

...

ARVLoshan.com

Spam அழைப்புகளில் இருந்து விடுபடுவது எப்படி?

...

ARVLoshan.com

அடிக்கடி போன் ஹேங் ஆகுதா? அப்போ இதை ட்ரைப் பண்ணிப்பாருங்க

...

ARVLoshan.com

செய்திகள் உருவாக்க உதவுகிறதா AI தொழில்நுட்பம்!

...

ARVLoshan.com

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

...

ARVLoshan.com

பழைய குறுஞ்செய்திகளை தேடணுமா?: இலகுவான வழியை அறிமுகப்படுத்திய மெட்டா

...

ARVLoshan.com

100 மில்லியன் நிதியை இழந்த மெட்டா நிறுவனம்!: தகவல் வெளியிட்ட நிதி நிபுணர்

...

ARVLoshan.com

வழமைக்கு திரும்பிய சமூக வலைத்தளங்கள்: காரணத்தை வெளியிட்ட மெடா நிறுவனம்

...

ARVLoshan.com

உங்க ஸ்மார்ட் போனில் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து போகுதா? நீடித்த பேட்டரி லைஃப் கிடைக்க இதை செஞ்சு பாருங்க!

...

ARVLoshan.com

இந்த 8 Short cut தெரியாம எதுவும் செய்ய முடியாது! எல்லா வேலைகளையும் எளிதாக முடிக்க இதுதான் வழி!

...

ARVLoshan.com

ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ்மெயில்:அதிர்ச்சியில் கூகுள்

...

ARVLoshan.com

மின்னஞ்சலுக்கு கூகுள் விதித்த புதிய கட்டுப்பாடு

...

ARVLoshan.com

ஐபோன் வெறியர்களுக்கு மிரட்டலான செய்தி... இனி நீருக்கடியிலும் நீங்கள் பயன்படுத்தலாம்

...