அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

arvloshan.com

பண்டிகை காலத்தை முன்னிட்டு 09 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்த பொருட்களின் விலை இன்று முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம், கடலை, உருளைக்கிழங்கு, LSL பால்மா, கோதுமை மா, இறக்குமதி செய்யப்பட்ட முட்டை, வெள்ளை அரிசி, சோயா மீட் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, பெரிய வெங்காயம் (பாகிஸ்தான்) ஒரு கிலோகிராம் புதிய விலை ரூ.495

சிவப்பு வெங்காயம் ஒரு கிலோகிராம் ரூ.290

உருளைக்கிழங்கு (பாகிஸ்தான்) ஒரு கிலோகிராம் புதிய விலை ரூ.195

பால் மா 400 கிராம் புதிய விலை ரூ. 925

கோதுமை மா ஒரு கிலோகிராம் புதிய விலை ரூ.495

இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்றின் புதிய விலை ரூ.36

வெள்ளை பச்சை அரிசி ஒரு கிலோகிராம் புதிய விலை ரூ.192

சோயா மீட் ஒரு கிலோகிராம் புதிய விலை ரூ.593

கொண்டைக்கடலை (ஜம்போ) ஒரு கிலோகிராம் புதிய விலை ரூ.494 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏனைய செய்திகள்

ARVLoshan.com

விமான நிலையத்திலிருந்து வெளியேறிய முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ்

...

ARVLoshan.com

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை

...

ARVLoshan.com

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு

...

ARVLoshan.com

எரிபொருள் விலையில் திருத்தம்

...

ARVLoshan.com

உயிர்த்த ஞாயிறு தினம் இன்று

...

ARVLoshan.com

ஜனாதிபதி தேர்தல்: ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் பதிவு

...

ARVLoshan.com

ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம்

...

ARVLoshan.com

தரம் 8 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு AI தொழில்நுட்பம்

...

ARVLoshan.com

களனி பல்கலை மாணவன் உயிரிழப்பு: பல்கலை நிர்வாகத்தின் அசமந்தமே காரணம்

...

ARVLoshan.com

இலங்கையில் மெக்டொனால்டு துரித உணவகங்கள் மூடப்பட்டது

...

ARVLoshan.com

வட்டு இளைஞன் படுகொலை - மேலும் மூவர் கைது

...

ARVLoshan.com

அனுமதியின்றி பனை மரங்களை எடுத்து சென்றவர் கைது

...

ARVLoshan.com

அதிகரிக்கும் வெப்பத்தின் தாக்கம்: கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயம்!

...

ARVLoshan.com

நாணயத்தாள்களை சேதப்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!

...

ARVLoshan.com

சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

...