காலி முகத்திடல் சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேகநபரை கைது செய்ய உதவி கோரல்

arvloshan.com

கொழும்பு , காலி முகத்திடலில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபரை அடையாளம் காணவும் கைது செய்யவும் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் திகதி கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமியின் கடத்தல் மற்றும் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், சந்தேகநபரை கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனையடுத்து, தேடப்பட்டு வரும் சந்தேகநபரின் மாதிரி வரைபடம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளதுடன், அவரை அடையாளம் காணவும் இருக்கும் இடத்தை கண்டறியவும் உதவுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் தெரியவரின், கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை 071-8591560 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது கோட்டை பொலிஸ் நிலையத்தை 011-2432635 என்ற இலக்கத்திலோ தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

‘ஹரக் கடா’வின் உயிரினுக்கு அச்சுறுத்தல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தந்தை முறைப்பாடு!

...

arvoshan.com

கொழும்பு செட்டியார் தெருவில் திருட்டு தொடர்பான விசாரணை - மொழிபெயர்க்க முன்வந்த இளைஞர் மீது பொலிஸார் தாக்குதல்

...

arvoshan.com

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் இரத்ததான முகாம்

...

arvoshan.com

தையிட்டி வழக்கு விசாரணைகள் ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

...

arvoshan.com

நுவரெலியா கிரகரி வாவியின் வான்கதவு திறப்பு - பெருமளவு நீர் வெளியேற்றம்

...

arvoshan.com

சீரற்ற வானிலை: நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

...

arvoshan.com

ஹற்றன் - கொழும்பு பிரதான வீதியில் மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பு

...

arvoshan.com

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகாத சிராந்தி ராஜபக்ஷ: வேறு திகதி கோரி கடிதம்

...

arvoshan.com

ஃபிட்ச் தரவுயர்வு: பொருளாதார சீர்திருத்தத்தின் முன்னேற்றம் என்கிறார் மத்திய வங்கி ஆளுநர்!

...

arvoshan.com

அனோஜன் மரண தண்டனை: பகிரங்கக் கருத்துகளைத் தவிர்க்க சுமந்திரன் கோரிக்கை

...

arvoshan.com

கல்கமுவ ‘காவந்திஸ்ஸ’ தனியன் யானைக்கு அவசர மருத்துவ சிகிச்சை ஆரம்பம்!

...

arvoshan.com

சாரதி அனுமதிப்பத்திர மருத்துவப் பரிசோதனைக்கு இலவச முன்பதிவு சேவை அறிமுகம்!

...

arvoshan.com

நாமல் ராஜபக்சவுக்கு ரூ. 70 மில்லியன் லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு: ஜானகி சிறிவர்தன கைது

...

arvoshan.com

158 எம்பிக்களின் ஒற்றுமை நாளை நிரூபிக்கப்படும்: பிரதமர் ஹரிணி

...

arvoshan.com

வெறிநாய் நோய் ஒழிப்பு: புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

...