மன்னாரில் வெள்ளம்: 70 குடும்பங்களைச் சேர்ந்த 163 பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்!

arvloshan.com

மன்னார் மாவட்டத்தின் கூரைப் பகுதியில் வெள்ளநீர் அதிகரித்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 70 குடும்பங்களைச் சேர்ந்த 163 பேரை இலங்கை இராணுவத்தினர் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவின் கூரை கிராம அலுவலர் பிரிவில் இராணுவத்தினர் நிவாரணப் பணிகளை முன்னெடுத்ததாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இதன்போது, பாதிக்கப்பட்ட மக்கள் இளுப்பைக்கடவை அரச பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாதுகாப்பு நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த பாதுகாப்பு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு கடந்த திங்கட்கிழமை (26) சமைத்த உணவுகளும் வழங்கப்பட்டதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்!

...

arvoshan.com

வனவிலங்கு இறைச்சி விவகாரம்: ஜய ஸ்ரீ மகா போதியின் பிரதம கபுராளருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய உத்தரவு

...

arvoshan.com

அர்னாப் புயலின் தாக்கம் நாளை முதல் குறையும்! பல மாகாணங்களில் மழை; 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் அபாயம்

...

arvoshan.com

விமானப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் வனவிலங்குகள் – புதிய தேசியக் குழுவை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

...

arvoshan.com

தென் கொரியாவில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு – இலங்கை மாணவர்களுக்கு புதிய வாய்ப்பு!

...

arvoshan.com

மகாவலி நீர்ப்பாதுகாப்புத் திட்டத்திற்கு 60 மில்லியன் டொலர் கடன் – அமைச்சரவை அனுமதி

...

arvoshan.com

பொருளாதார மீட்சிக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன் டொலர் கடன்!

...

arvoshan.com

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு தலா 50 இலட்சம் ரூபா இழப்பீடு!

...

arvoshan.com

சமூக ஊடகங்களில் சிறுவர்களுக்கு ஆபத்து ! புதிய சட்டங்களைக் கொண்டுவரத் திட்டம்

...

arvoshan.com

பிரவுன்ஸ் ஹில் காணி விவகாரம்: பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய திறந்த பிடியாணை!

...

arvoshan.com

ஏர்பஸ் ஒப்பந்தம்: நாமல் ராஜபக்ஷ நாளை ட்ரயல் அட் பார் நீதிமன்றத்தில் முன்னிலை

...

arvoshan.com

ஹோமாகம பொலிஸ் காவல் மரணம்: சுயாதீன விசாரணைக்கு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

...

arvoshan.com

இலங்கையுடன் வர்த்தக மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம் – பிரேசில் ஜனாதிபதி லூலா

...

arvoshan.com

ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்

...

arvoshan.com

ஆபிரிக்க ஒன்றியத்துக்கான இலங்கையின் முதலாவது பெண் நிரந்தரப் பிரதிநிதி!

...