அநுராதபுரம் புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராக மூன்று பௌத்த பிக்குகள் உண்ணாவிரதப் போராட்டம்

arvloshan.com

அநுராதபுரம் புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வண. பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அநுராதபுரம் ருவன்வெலிசாயவுக்கு முன்னால் அமைந்துள்ள தானசாலை வளாகத்தில், பௌத்த பிக்குகள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராக முதலில் சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அதில் ஈடுபட்டிருந்த மூன்று பிக்குகள் பின்னர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

அநுராதபுரம் புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கான ஆளில்லா ட்ரோன் சோதனை வெற்றி – அமைச்சரும் பயணம்

...

arvoshan.com

யானைகள் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்திய சஜித் – 1961ஆம் ஆண்டு தந்தை எடுத்த அரிய புகைப்படத்தை நினைவுகூர்ந்தார்

...

arvoshan.com

அம்பாறை வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத 3 சடலங்கள் – அடையாளம் காண பொலிஸார் உதவி கோரல்

...

arvoshan.com

வெள்ளத் தடுப்புக்காக கொழும்பின் கால்வாய்களைத் தொடர்ச்சியாகப் பராமரிக்க வேண்டும் – பிரதமர் ஹரிணி

...

arvoshan.com

கடுகண்ணாவையில் மீண்டும் திறக்கப்பட்டது கொழும்பு – கண்டி பிரதான வீதி!

...

arvoshan.com

இலங்கையில் ஐந்து நாட்களுக்குள் வணிகப் பெயர்களைப் பதிவு செய்யும் புதிய முறை அறிமுகம்!

...

arvoshan.com

கல்வி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்த அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் – அமைச்சரவை அங்கீகாரம்

...

arvoshan.com

அடுத்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் அறிமுகமாகிறது Metro Bus சேவை!

...

arvoshan.com

41 பில்லியன் ரூபா எரிபொருள் மானியம் – 29.2 பில்லியன் ரூபா இலாபம் ஈட்டிய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

...

arvoshan.com

இலங்கையின் அரச ஊடக நிறுவனங்களுக்கு 6 மாதங்களில் ரூ.271 மில்லியன் நட்டம்!

...

arvoshan.com

எரிபொருள் விநியோகக் குறைபாடு: நிரப்பு நிலைய உரிமையாளர்கள் போராட்டம்

...

arvoshan.com

இலங்கையில் இந்த ஆண்டு வீதி விபத்துக்களில் 2,381 பேர் உயிரிழப்பு – பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

...

arvoshan.com

2026ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் மின்சாரக் கட்டணங்களில் மாற்றமில்லை – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு

...

arvoshan.com

நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் அடைமழை: நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக அதிகரிப்பு

...

arvoshan.com

நுவரெலியாவில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம்

...