2025 சாதாரண தர மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!

arvloshan.com

2025-ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் (2026-இல் நடைபெற்ற) மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மீள் பரிசீலனைக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk/examresults எனும் முகவரிக்குச் சென்று தமது புதுப்பிக்கப்பட்ட பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.

குறித்த 2025-ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையின் ஆரம்பப் பெறுபேறுகள் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டிருந்த நிலையில், பெறுபேறுகளில் திருத்தங்கள் மேற்கொள்ள விரும்புவோருக்கு மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

லீசிங் நிறுவனங்கள் வாகனங்களைக் கைப்பற்ற முடியுமா? சட்ட நிலைமையை தெளிவுபடுத்துகிறது பொலிஸ்

...

arvoshan.com

இலங்கைக்கு கடத்த முயன்ற 57 கிலோ போதைப்பொருட்கள் கனடாவில் கைப்பற்றல்: பயணி கைது

...

arvoshan.com

பொலன்னறுவை மருத்துவமனை வெடிப்புச் சம்பவத்தில் ஊழியர் உயிரிழப்பு

...

arvoshan.com

திஸ்ஸமஹாராமவில் யானைத் தந்தம் மற்றும் கருபவள ஆபரணங்களுடன் இருவர் கைது!

...

arvoshan.com

வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் PAYE வரியிலிருந்து நிவாரணம்? – அமைச்சர் பிமல் ரத்நாயக்க முக்கிய குறிப்பு!

...

arvoshan.com

இலங்கையின் சூரிய மின் உற்பத்தி 3,070 மெகாவாட்டைத் தாண்டியது!

...

arvoshan.com

ஒக்டோபர், நவம்பரில் இலங்கைக்கு வெள்ள அபாயம்: வானிலை மையம் எச்சரிக்கை!

...

arvoshan.com

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்: மேலும் இரு சந்தேகநபர்கள் கைது!

...

arvoshan.com

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்பு: 7 பேர் காயம்!

...

arvoshan.com

பயத்தின் மேலாதிக்கத்தை உடைக்க பல லசந்தாக்கள் உருவாக வேண்டும்: இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்!

...

arvoshan.com

ஒற்றைப் பிரதிக்காக 850 ரூபாய் கட்டணம்: புத்தளத்தில் கடை முற்றுகை

...

arvoshan.com

தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்: யாழ்ப்பாணத்தில் உணர்வுப்பூர்வ நிறைவு

...

arvoshan.com

தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் அவர் பிறந்த மண்ணான ஊரெழுவில் அனுஸ்டிப்பு

...

arvoshan.com

சிவராசா அனோஜன் விடுதலை: ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளருடன் சாணக்கியன் சந்திப்பு!

...

arvoshan.com

நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

...