பொலன்னறுவை மருத்துவமனை வெடிப்புச் சம்பவத்தில் ஊழியர் உயிரிழப்பு

arvloshan.com

பொலன்னறுவை தேசிய சிறுநீரகவியல் மருத்துவமனையின் சமையலறைப் பகுதியில் இன்று (செப்டம்பர் 26) அதிகாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த ஊழியரொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 4:30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், வெடிப்பில் காயமடைந்த மேலும் சிலர் பொலன்னறுவை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மேற்படி மருத்துவமனையில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த திடீர் வெடிப்புச் காரணமாக மருத்துவமனையின் சமையலறை இயங்கி வந்த கட்டடப் பகுதி கடுமையாகச் சேதமடைந்துள்ளது.

வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறியும் நோக்கில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

லீசிங் நிறுவனங்கள் வாகனங்களைக் கைப்பற்ற முடியுமா? சட்ட நிலைமையை தெளிவுபடுத்துகிறது பொலிஸ்

...

arvoshan.com

இலங்கைக்கு கடத்த முயன்ற 57 கிலோ போதைப்பொருட்கள் கனடாவில் கைப்பற்றல்: பயணி கைது

...

arvoshan.com

திஸ்ஸமஹாராமவில் யானைத் தந்தம் மற்றும் கருபவள ஆபரணங்களுடன் இருவர் கைது!

...

arvoshan.com

வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் PAYE வரியிலிருந்து நிவாரணம்? – அமைச்சர் பிமல் ரத்நாயக்க முக்கிய குறிப்பு!

...

arvoshan.com

இலங்கையின் சூரிய மின் உற்பத்தி 3,070 மெகாவாட்டைத் தாண்டியது!

...

arvoshan.com

ஒக்டோபர், நவம்பரில் இலங்கைக்கு வெள்ள அபாயம்: வானிலை மையம் எச்சரிக்கை!

...

arvoshan.com

2025 சாதாரண தர மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!

...

arvoshan.com

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்: மேலும் இரு சந்தேகநபர்கள் கைது!

...

arvoshan.com

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்பு: 7 பேர் காயம்!

...

arvoshan.com

பயத்தின் மேலாதிக்கத்தை உடைக்க பல லசந்தாக்கள் உருவாக வேண்டும்: இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்!

...

arvoshan.com

ஒற்றைப் பிரதிக்காக 850 ரூபாய் கட்டணம்: புத்தளத்தில் கடை முற்றுகை

...

arvoshan.com

தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்: யாழ்ப்பாணத்தில் உணர்வுப்பூர்வ நிறைவு

...

arvoshan.com

தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் அவர் பிறந்த மண்ணான ஊரெழுவில் அனுஸ்டிப்பு

...

arvoshan.com

சிவராசா அனோஜன் விடுதலை: ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளருடன் சாணக்கியன் சந்திப்பு!

...

arvoshan.com

நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

...