தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் அவர் பிறந்த மண்ணான ஊரெழுவில் அனுஸ்டிப்பு

arvloshan.com

தியாக தீபம் திலீபனின் 39  ஆவது ஆண்டு  நினைவேந்தலை முன்னிட்டு அவரின் பிறந்த மண்ணான யாழ்ப்பாணம் ஊரெழுவில் அமைந்துள்ள அவரது வீடு அமைந்திருந்த வளாகத்தில் நினைவு நிகழ்வுகள் நடைபெற்றன

தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தீவக நினைவேந்தல் , குழு  தாயக செயலணி  போன்றனவற்றின்  ஏற்பாட்டில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன

அவ்விடத்தில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு  அகவணக்கம் செலுத்தப்பட்டு  மலர் வணக்கம்  செலுத்தப்பட்டது

அங்கு  இருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தீவக நினைவேந்தல் குழு தாயக செயலணி போன்றனவற்றின்  ஏற்பாட்டில் மூன்று ஊர்தி பவனிகள் இன்று (26) காலை  யாழ் ப்பாணம் ஊரெழுவில் இருந்து யாழ் பலாலி வீதியின் ஊடாக நடைபவனியுடன் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின்  நினைவுத் தூபிக்கு கொண்டு செல்லப்பட்டன


இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தீவக நினைவேந்தல் குழுவினர்  தாயக செயலணியின் உறுப்பினர்கள்  மற்றும்  ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

லீசிங் நிறுவனங்கள் வாகனங்களைக் கைப்பற்ற முடியுமா? சட்ட நிலைமையை தெளிவுபடுத்துகிறது பொலிஸ்

...

arvoshan.com

இலங்கைக்கு கடத்த முயன்ற 57 கிலோ போதைப்பொருட்கள் கனடாவில் கைப்பற்றல்: பயணி கைது

...

arvoshan.com

பொலன்னறுவை மருத்துவமனை வெடிப்புச் சம்பவத்தில் ஊழியர் உயிரிழப்பு

...

arvoshan.com

திஸ்ஸமஹாராமவில் யானைத் தந்தம் மற்றும் கருபவள ஆபரணங்களுடன் இருவர் கைது!

...

arvoshan.com

வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் PAYE வரியிலிருந்து நிவாரணம்? – அமைச்சர் பிமல் ரத்நாயக்க முக்கிய குறிப்பு!

...

arvoshan.com

இலங்கையின் சூரிய மின் உற்பத்தி 3,070 மெகாவாட்டைத் தாண்டியது!

...

arvoshan.com

ஒக்டோபர், நவம்பரில் இலங்கைக்கு வெள்ள அபாயம்: வானிலை மையம் எச்சரிக்கை!

...

arvoshan.com

2025 சாதாரண தர மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!

...

arvoshan.com

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்: மேலும் இரு சந்தேகநபர்கள் கைது!

...

arvoshan.com

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்பு: 7 பேர் காயம்!

...

arvoshan.com

பயத்தின் மேலாதிக்கத்தை உடைக்க பல லசந்தாக்கள் உருவாக வேண்டும்: இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்!

...

arvoshan.com

ஒற்றைப் பிரதிக்காக 850 ரூபாய் கட்டணம்: புத்தளத்தில் கடை முற்றுகை

...

arvoshan.com

தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்: யாழ்ப்பாணத்தில் உணர்வுப்பூர்வ நிறைவு

...

arvoshan.com

சிவராசா அனோஜன் விடுதலை: ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளருடன் சாணக்கியன் சந்திப்பு!

...

arvoshan.com

நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

...