1,600 சுற்றுலாப் பயணிகளுடன் கொழும்பை வந்தடைந்த சொகுசுக் கப்பல் – 90 வீதமானோர் இந்தியர்கள்

arvloshan.com

1,600 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 588 பணியாளர்களுடன் *Cordelia Empress* சொகுசு சுற்றுலாக் கப்பல் இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பலில் பயணித்த சுமார் 1,800 பேர் கொழும்பு, பின்னவலை யானைகள் சரணாலயம் மற்றும் காலி ஆகிய பகுதிகளுக்குச் சுற்றுலா பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

கப்பலில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் சுமார் 90 வீதமானோர் இந்தியப் பிரஜைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

210 மீற்றர் நீளத்தைக் கொண்ட இந்தச் சொகுசுக் கப்பலில் 11 தளங்களும், பயணிகளுக்கான 796 அறைகளும் உள்ளன. இந்தியா மற்றும் தெற்காசிய சுற்றுலாச் சந்தையை இலக்காகக் கொண்டு இந்தக் கப்பல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

2026–2027 சுற்றுலாப் பருவகாலத்தில் எதிர்வரும் டிசம்பர் 17, 24 மற்றும் 31ஆம் திகதிகளில் மேலும் மூன்று தடவைகள் இந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சொகுசு சுற்றுலாக் கப்பல்களின் வருகை அதிகரிப்பதன் மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், அந்நியச் செலாவணி வருமானத்தை அதிகரிக்கவும், உள்ளூர் வர்த்தக நடவடிக்கைகளுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதிகளில் ரூ.181 மில்லியன் பெறுமதியான கஞ்சா மீட்பு

...

arvoshan.com

மாத்தறை சார்க் கலாசார நிலையத்தை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் கீழ் அபிவிருத்தி செய்யத் திட்டம்

...

arvoshan.com

2028ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் PAYE வருமான வரிக்கு மேலும் நிவாரணம் – ஜனாதிபதி அறிவிப்பு!

...

arvoshan.com

இலங்கையில் நெல் செய்கையை குறைந்தது மூன்றில் ஒரு பங்கால் குறைக்க வேண்டும் – லால் காந்த

...

arvoshan.com

சம்பள அதிகரிப்பு கோரிக்கை: அரச ஊழியர்களுக்கு பிரதி அமைச்சர் சவால்!

...

arvoshan.com

கொழும்பில் இந்திய பிரதி உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார் மஹிந்த ராஜபக்ஷ

...

arvoshan.com

இலங்கையில் பாசிப்பழச் செய்கைக்கு புதிய காப்புறுதித் திட்டம் – ஏக்கருக்கு 3.87 இலட்சம் ரூபா காப்புறுதிப் பாதுகாப்பு

...

arvoshan.com

இலங்கையில் 20–24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

...

arvoshan.com

சுப்ரீம் SAT செயற்கைக்கோள் ஒப்பந்தம் தொடர்பில் ரோஹித ராஜபக்ஷவிடம் விசாரணை!

...

arvoshan.com

குற்றக் கும்பலுக்கு ரி-56 துப்பாக்கியை விற்றதாகக் குற்றச்சாட்டு – டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்

...

arvoshan.com

நெடுந்தீவின் முதலாவது நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருள் கொண்டுசெல்லப்பட்டது!

...

arvoshan.com

பிரித்தானியாவால் ஆபிரிக்க நாட்டுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்ட இலங்கை அகதி உயிரிழப்பு – இரகசிய ஒப்பந்தம் தொடர்பில் சர்ச்சை

...

arvoshan.com

வல்வெட்டித்துறையில் 72ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

...

arvoshan.com

யாழில். 50 மதுபான போத்தலுடன் ஒருவர் கைது

...

arvoshan.com

பாடசாலை மாணவர்கள் தமது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய மாதிரிச் சந்தை – அரசாங்கம் திட்டம்

...