சர்ச்சைக்குரிய தையிட்டி திஸ்ஸ மஹா விகாரையில் நேற்றயதினம் பொஸன் வழிபாடுகள் இடம்பெற்றன.

arvloshan.com

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் அண்மையில் புதிதாக அமைக்கப்பட்ட, சர்ச்சைக்குரிய தையிட்டி திஸ்ஸ மஹா விகாரையில் நேற்றயதினம் பொஸன் வழிபாடுகள் இடம்பெற்றன.

வணக்கத்திற்குரிய கிங்தோட்ட நந்தராமவின் தலைமையில்  பொஸன் பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

நாடளாவிய ரீதியில் பல இடங்களிலிருந்தும் ஏராளமான பௌத்த மற்றும் இந்து பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணவு தானம் வழங்கப்பட்டது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகள் குறித்து இலங்கைக் காவல்துறை கடுமையான எச்சரிக்கை!

...

arvoshan.com

சிறை வைக்கப்பட்ட மதத் தலைவர்களின் ஆடைகள் தொடர்பாக குழு நியமிக்கும் அரசின் முடிவுக்கு ஐ.தே.க. கடும் கண்டனம்!

...

arvoshan.com

சவூதியில் அனோஜனின் மரண தண்டனை ரத்து: சாணக்கியன் வரவேற்பு!

...

arvoshan.com

ஞானசார தேரரின் காவி உடை வழக்கு: மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி விலகல்

...

arvoshan.com

சுரேஷ் சாலேயின் கைது தொடர்பான மனுக்கள் மீதான உத்தரவு ஒத்திவைப்பு

...

arvoshan.com

பசில் ராஜபக்சவிற்கு எதிராக இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!

...

arvoshan.com

சவுதியில் அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து!

...

arvoshan.com

துறைமுக நகர முதலீட்டாளர்களை மிரட்டிப் பணம் பறித்த சீன நாட்டவர் கைது!

...

arvoshan.com

53 இராணுவ வாகனங்கள் முழு சீரமைப்பு: தளபதி தலைமையில் ஒப்படைப்பு!

...

arvoshan.com

துறைமுக நகர விசா கண்காணிப்பில் குளறுபடி: பொது நிதிக் குழுவில் காரசார விவாதம்!

...

arvoshan.com

வடமேல் மாகாணத்தில் வனவிலங்கு சோதனையில் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளுடன் மூவர் கைது; ஒருவர் தப்பியோட்டம்

...

arvoshan.com

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

...

arvoshan.com

ஞானசார தேரரின் காவி ஆடை கழற்றப்பட்ட விவகாரம்: கம்மன்பிலவின் குற்றச்சாட்டுகள் குறித்து பொலிஸ் விசாரணை!

...

arvoshan.com

ஷிராந்தி ராஜபக்ச மீதான நிதி மோசடி வழக்கு: நீதிமன்றத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

...

arvoshan.com

கொழும்பு போதைப்பொருள் பிடிப்பு: நான்கு ஜமேக்கா நாட்டவர்கள் அக்டோபர் 19 வரை தடுத்து வைப்பு

...