கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படம் ‘செங்குலம்’ – தலைப்பு போஸ்டர் வெளியீடு

arvloshan.com

நடிகர் கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு ‘செங்குலம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கிஃப்ட்சன் ராபர்ட் ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொள்கிறார். கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி இப்படத்தைத் தயாரிக்கிறார். தீபக் ரவி இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தொடங்கியுள்ளது. தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி உள்ளிட்ட தமிழகப் பகுதிகளிலும் காஷ்மீரிலும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படம் 2027ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘செங்குலம்’ திரைப்படத்தின் தலைப்பு போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. தலைப்பு போஸ்டரில் ரத்தம் தோய்ந்த வேல்கம்பு, அதைச் சுற்றியுள்ள சிவப்பு நிறத் துணிகள், கரிசல் மண் மற்றும் புழுதி ஆகியவை இடம்பெற்றுள்ளன. படத்தின் தலைப்புக்கு ஏற்ற வகையில் அதிரடியான தோற்றத்தில் வெளியாகியுள்ள இந்தப் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலின் மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

...

arvoshan.com

GTA 6: முதல் வாரத்திலேயே ரூ.1.73 இலட்சம் கோடி வருவாய் ஈட்டும் எனக் கணிப்பு!

...

arvoshan.com

புத்தாண்டு தினத்தில் மீண்டும் திரைக்கு வரும் விஜய்யின் ‘பைரவா’!

...

arvoshan.com

மணிரத்னம் இயக்கத்தில் ‘இஞ்சி வெல்லம்’ – ஜனவரி 29ஆம் திகதி உலகளாவிய ரிலீஸ்!

...

arvoshan.com

குர்ஆன் வசனம் பொறிக்கப்பட்ட ஆபரணம் சர்ச்சை: கரீனா கபூருக்கு சட்ட அறிவிப்பு!

...

arvoshan.com

கிரீஸில் கோலாகலமாக நடைபெற்ற அனிருத் – காவ்யா மாறன் திருமணம்; வெளியான திருமணப் புகைப்படங்கள்

...

arvoshan.com

‘சீன்’ படத்தின் வெற்றி: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து சூர்யா – ஜோதிகா நெகிழ்ச்சிப் பதிவு

...

arvoshan.com

காதலர் ராஜவேல் ராஜை மணந்தார் நடிகை பிரியா பவானி சங்கர்!

...

arvoshan.com

‘டேர் டெவில்’ படப்பிடிப்பில் நவம்பர் 12ஆம் தேதி பங்கேற்கும் அஜித்

...

arvoshan.com

‘தமிழ்ப் படம் 3’ படப்பிடிப்பு ஆரம்பம் – முதல் தோற்றம் வெளியீடு!

...

arvoshan.com

சாதனை படைத்த ‘ஜெயிலர் 2’ திரைப்படம் – நவம்பர் 12 முதல் அமேசான் பிரைம் வீடியோவில்!

...

arvoshan.com

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் இணையும் ஸ்ரீலீலா – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

...

arvoshan.com

இந்தியாவின் அதிக வருமானம் ஈட்டும் முதல் 5 யூடியூபர்கள் யார்? மாத வருமானம் பல கோடிகளாம்!

...

arvoshan.com

புதிய தமிழ்த் திரைப்படங்களுக்கு ஒரு வாரம் தினமும் 6 காட்சிகள் – முதல்வர் விஜய் உத்தரவு!

...

arvoshan.com

தமிழ் சினிமாவில் புதிய வரலாறு படைத்த ‘ஜெயிலர் 2’: ரூ.800 கோடியைக் கடந்த வசூல்!

...