இது யாழ்ப்பாணம் பிரதான வீதியில் யாழ்ப்பாண மாநகர சபைக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் அழகிய கட்டடத் தொகுதி.

arvloshan.com

இது யாழ்ப்பாணம் பிரதான வீதியில் (சுப்பிரமணியம் பூங்காவிற்கு முன்னால்) யாழ்ப்பாண மாநகர சபைக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் அழகிய கட்டடத் தொகுதி. 

இந்தப் படத்தினை மிக அழகான பின்னணியுடன் தனது கமெராவுக்குள் அடக்கியவர் யார் என்று தெரியவில்லை, ஆர்வ மிகுதியால் அந்தப் படத்தை கொஞ்சம் மெருகூட்டியிருக்கிறேன்.

இக்கட்டடத்தினை கட்டடக்கலை நிபுணர் (Architect) நல்லூர் கந்தசாமி கோவிலின்  பதினோராவது  அதிகாரியான குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார்  அவர்கள வடிவமைத்து கொடுத்துள்ளார்.  

இம் மாநகரசபைக்கான கட்டடத்திற்கான நிதி நகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 2019 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

யாழ்ப்பாணத்தின் பௌதீக அடையாளங்களாக பலவற்றை காட்டுகிறோம் அதற்குள் இந்த கட்டடமும் எதிர்காலத்தில் உள்ளடங்கும் என்பதில் ஐயமில்லை.

படம் + தகவல் : நடராஜா ஐங்கரன்


ஏனைய செய்திகள்

arvoshan.com

லீசிங் நிறுவனங்கள் வாகனங்களைக் கைப்பற்ற முடியுமா? சட்ட நிலைமையை தெளிவுபடுத்துகிறது பொலிஸ்

...

arvoshan.com

இலங்கைக்கு கடத்த முயன்ற 57 கிலோ போதைப்பொருட்கள் கனடாவில் கைப்பற்றல்: பயணி கைது

...

arvoshan.com

பொலன்னறுவை மருத்துவமனை வெடிப்புச் சம்பவத்தில் ஊழியர் உயிரிழப்பு

...

arvoshan.com

திஸ்ஸமஹாராமவில் யானைத் தந்தம் மற்றும் கருபவள ஆபரணங்களுடன் இருவர் கைது!

...

arvoshan.com

வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் PAYE வரியிலிருந்து நிவாரணம்? – அமைச்சர் பிமல் ரத்நாயக்க முக்கிய குறிப்பு!

...

arvoshan.com

இலங்கையின் சூரிய மின் உற்பத்தி 3,070 மெகாவாட்டைத் தாண்டியது!

...

arvoshan.com

ஒக்டோபர், நவம்பரில் இலங்கைக்கு வெள்ள அபாயம்: வானிலை மையம் எச்சரிக்கை!

...

arvoshan.com

2025 சாதாரண தர மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!

...

arvoshan.com

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்: மேலும் இரு சந்தேகநபர்கள் கைது!

...

arvoshan.com

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்பு: 7 பேர் காயம்!

...

arvoshan.com

பயத்தின் மேலாதிக்கத்தை உடைக்க பல லசந்தாக்கள் உருவாக வேண்டும்: இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்!

...

arvoshan.com

ஒற்றைப் பிரதிக்காக 850 ரூபாய் கட்டணம்: புத்தளத்தில் கடை முற்றுகை

...

arvoshan.com

தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்: யாழ்ப்பாணத்தில் உணர்வுப்பூர்வ நிறைவு

...

arvoshan.com

தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் அவர் பிறந்த மண்ணான ஊரெழுவில் அனுஸ்டிப்பு

...

arvoshan.com

சிவராசா அனோஜன் விடுதலை: ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளருடன் சாணக்கியன் சந்திப்பு!

...