ஐபோன் வெறியர்களுக்கு மிரட்டலான செய்தி... இனி நீருக்கடியிலும் நீங்கள் பயன்படுத்தலாம்

arvloshan.com

ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. டைட்டனியம் உலோகத்தால் உருவாக்கப்பட்ட முதல் ஐபோன் ஸ்மார்ட்போன் என்பதால், ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், அறிமுகமான பிறகு கலவையான விமர்சனத்தை பெற்றது. அதாவது, சிற்சில பிரச்னைகள் இருப்பதாக கூறப்பட்டது.

Apple 16 Series Underwater Mode: ஐபோன் 16 ப்ரோ 6.3 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். மேலும் ப்ரோ மேக்ஸ் மொடல் 6.9 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் எனவும் கூறப்படுகிறது.

அதாவது, ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள ஐபோன் 16 சீரிஸை நீருக்கடியிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அம்சம் 'Underwater Mode' என்ற பெயருடன் வருகிறது.

இந்த புதிய அம்சத்தினால் பயனர்கள் நீருக்கடியில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எளிதாக எடுக்க முடியும்.

மேலும், ஐபோன் 16 சீரிஸ் மீதான எதிர்பார்ப்பும் தற்போது கிளம்பியிருக்கிறது. குறிப்பாக, ஐபோன் 16 சீரிஸ் குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளிவந்தபடியே இருக்கின்றன. 

 


ஏனைய செய்திகள்

ARVLoshan.com

Linked in அறிமுகப்படுத்தவுள்ள புதிய அம்சம்: இனி இதிலும் வீடியோ வசதி

...

ARVLoshan.com

வாட்ஸ் அப் மூலம் இனி வெளிநாடுகளுக்கும் பணம் அனுப்பலாம்

...

ARVLoshan.com

பூமியின் நேரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

...

ARVLoshan.com

Spam அழைப்புகளில் இருந்து விடுபடுவது எப்படி?

...

ARVLoshan.com

அடிக்கடி போன் ஹேங் ஆகுதா? அப்போ இதை ட்ரைப் பண்ணிப்பாருங்க

...

ARVLoshan.com

செய்திகள் உருவாக்க உதவுகிறதா AI தொழில்நுட்பம்!

...

ARVLoshan.com

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

...

ARVLoshan.com

பழைய குறுஞ்செய்திகளை தேடணுமா?: இலகுவான வழியை அறிமுகப்படுத்திய மெட்டா

...

ARVLoshan.com

100 மில்லியன் நிதியை இழந்த மெட்டா நிறுவனம்!: தகவல் வெளியிட்ட நிதி நிபுணர்

...

ARVLoshan.com

வழமைக்கு திரும்பிய சமூக வலைத்தளங்கள்: காரணத்தை வெளியிட்ட மெடா நிறுவனம்

...

ARVLoshan.com

உங்க ஸ்மார்ட் போனில் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து போகுதா? நீடித்த பேட்டரி லைஃப் கிடைக்க இதை செஞ்சு பாருங்க!

...

ARVLoshan.com

இந்த 8 Short cut தெரியாம எதுவும் செய்ய முடியாது! எல்லா வேலைகளையும் எளிதாக முடிக்க இதுதான் வழி!

...

ARVLoshan.com

ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ்மெயில்:அதிர்ச்சியில் கூகுள்

...

ARVLoshan.com

மின்னஞ்சலுக்கு கூகுள் விதித்த புதிய கட்டுப்பாடு

...

ARVLoshan.com

முதல் Wireless மற்றும் Transparent OLED TV LG நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

...