ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ்மெயில்:அதிர்ச்சியில் கூகுள்

arvloshan.com

பிரபலமான ஜிமெயிலுக்கு போட்டியாக தனது சொந்த மின்னஞ்சல் தளத்தை உருவாக்கி டிஜிட்டல் உலகத்தை கைப்பற்றும் தனது திட்டங்களுடன் எலான் மஸ்க் (Elon Musk) முன்னேறி வருகிறார்.

முன்னர் ட்விட்டர் தளமாக இருந்து தற்போது எக்ஸ் என மாற்றம் பெற்றுள்ள தளமானது விரைவில் எக்ஸ் மெயில் சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக எலான் மஸ்க் அண்மையில் அறிவித்துள்ளார்.

மேலும் எலான் மஸ்க் தனது சொந்த செயற்கை நுண்ணறிவு கருவியை ChatGPT க்கு போட்டியாக உருவாக்கியுள்ளார், இது AI தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தில் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படுகிறது.

இப்போது கூகுளின் ஜிமெயில் சேவைக்கு போட்டியாக தனது சொந்த மின்னஞ்சல் சேவையான 'எக்ஸ்மெயில்" ( XMail ) ஐ அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக எலான் மஸ்க் உறுதிபடுத்தியுள்ளார்.

குறித்த சேவை எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்ற மேலதிக விவரங்கள் வழங்கப்படவில்லை.

எனினும், இது X பயன்பாட்டில் ஒருங்கிணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஏனைய செய்திகள்

ARVLoshan.com

Linked in அறிமுகப்படுத்தவுள்ள புதிய அம்சம்: இனி இதிலும் வீடியோ வசதி

...

ARVLoshan.com

வாட்ஸ் அப் மூலம் இனி வெளிநாடுகளுக்கும் பணம் அனுப்பலாம்

...

ARVLoshan.com

பூமியின் நேரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

...

ARVLoshan.com

Spam அழைப்புகளில் இருந்து விடுபடுவது எப்படி?

...

ARVLoshan.com

அடிக்கடி போன் ஹேங் ஆகுதா? அப்போ இதை ட்ரைப் பண்ணிப்பாருங்க

...

ARVLoshan.com

செய்திகள் உருவாக்க உதவுகிறதா AI தொழில்நுட்பம்!

...

ARVLoshan.com

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

...

ARVLoshan.com

பழைய குறுஞ்செய்திகளை தேடணுமா?: இலகுவான வழியை அறிமுகப்படுத்திய மெட்டா

...

ARVLoshan.com

100 மில்லியன் நிதியை இழந்த மெட்டா நிறுவனம்!: தகவல் வெளியிட்ட நிதி நிபுணர்

...

ARVLoshan.com

வழமைக்கு திரும்பிய சமூக வலைத்தளங்கள்: காரணத்தை வெளியிட்ட மெடா நிறுவனம்

...

ARVLoshan.com

உங்க ஸ்மார்ட் போனில் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து போகுதா? நீடித்த பேட்டரி லைஃப் கிடைக்க இதை செஞ்சு பாருங்க!

...

ARVLoshan.com

இந்த 8 Short cut தெரியாம எதுவும் செய்ய முடியாது! எல்லா வேலைகளையும் எளிதாக முடிக்க இதுதான் வழி!

...

ARVLoshan.com

மின்னஞ்சலுக்கு கூகுள் விதித்த புதிய கட்டுப்பாடு

...

ARVLoshan.com

ஐபோன் வெறியர்களுக்கு மிரட்டலான செய்தி... இனி நீருக்கடியிலும் நீங்கள் பயன்படுத்தலாம்

...

ARVLoshan.com

முதல் Wireless மற்றும் Transparent OLED TV LG நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

...