இந்த 8 Short cut தெரியாம எதுவும் செய்ய முடியாது! எல்லா வேலைகளையும் எளிதாக முடிக்க இதுதான் வழி!

arvloshan.com

தினமும் வேலை நிமித்தமாகவும் பிற தேவைகளுக்காகவும் தினமும் கணினி அல்லது மடிக்கணனி  பயன்படுத்துபவர்கள் பலர் இருக்கிறார்கள். எல்லா துறைகளிலும் கணினி பயன்பாடு வந்துவிட்ட நிலையில், அனைவரும் சில கம்ப்யூட்டர் ஷார்ட்கட்களை தெரிந்து வைத்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

Ctrl + C (Copy)

Ctrl + C (Copy) - தெரிவு செய்த text அல்லது ஃபைலை கிளிப்போர்டில் copy செய்ய இந்த ஷார்ட்கட் பயன்படுகிறது. பின்னர் இதை தேவையான இடங்களில் பேஸ்ட் செய்யலாம்.

Ctrl + X (Cut)

Ctrl + X (Cut) - தெரிவு செய்த text அல்லது ஃபைலை இருக்கும் இடத்தில் இருந்து அகற்றி கிளிப்போர்டில் சேமிக்க பயன்படுகிறது. அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய shortcut களில் ஒன்று இது.

Ctrl + V (Paste)

Ctrl + V (Paste) - கிளிப்போர்டில் சேமிக்கப்பட்டுள்ள text அல்லது ஃபைலை கர்சர் இருக்கும் இடத்தில் இடம்பெற வைக்க பயன்படுவது

Ctrl + Z (Undo)

Ctrl + Z (Undo) - கடைசியாகச் செய்த செயலைத் தவிர்க்க இந்த shortcut உதவுகிறது. தவறு நேரும்போது அதை சரிசெய்ய இது எளிய வழி. அவசியம் தெரிந்திருக்க வேண்டிய ஷார்ட்கட் இது.

Ctrl + Y (Redo)

Ctrl + Y (Redo) - கடைசியாக செய்து தவிர்க்கப்பட்ட செயலை மீண்டும் செய்ய வைக்கிறது. ஏற்கெனவே செய்த செயலை திரும்பச் செய்ய இது எளிய  வழி. இதுவும் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் shortcut ஆகும்.

Ctrl + S (Save)

Ctrl + S (Save) - பயன்பாட்டில் இருக்கும் கோப்பை சேமிக்க இந்த shortcut உதவுகிறது. இதை பயன்படுத்தி புதிய கோப்பை கணினியில் சேமித்து வைக்கவும் முடியும். எதிர்பாராத விதமாக கோப்பு அழிந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்ய இது மிக முக்கியமானது.

Ctrl + P (Print)

Ctrl + P (Print) - திறக்கப்பட்ட ஆவணம் அல்லது கோப்பை அச்சிடுவதற்கான விண்டோவைத் திறக்க இந்த ஷார்ட்கட் பயன்படும். பிரிண்டருடன் இணைக்கப்பட்ட சிஸ்டம் பயன்படுத்தும் நபர் இதை தினசரி பயன்படுத்த வேண்டியிருக்கும்.

Ctrl + A (Select All)

பயன்பாட்டில் உள்ள கோப்பில் உள்ள அனைத்து textயும் செலக்ட் செய்யவோ, ஒரு விண்டோவில் உள்ள  அல்லது கோப்புகளையும் தெரிவு  செய்யவோ இது பயன்படும்.


ஏனைய செய்திகள்

ARVLoshan.com

Linked in அறிமுகப்படுத்தவுள்ள புதிய அம்சம்: இனி இதிலும் வீடியோ வசதி

...

ARVLoshan.com

வாட்ஸ் அப் மூலம் இனி வெளிநாடுகளுக்கும் பணம் அனுப்பலாம்

...

ARVLoshan.com

பூமியின் நேரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

...

ARVLoshan.com

Spam அழைப்புகளில் இருந்து விடுபடுவது எப்படி?

...

ARVLoshan.com

அடிக்கடி போன் ஹேங் ஆகுதா? அப்போ இதை ட்ரைப் பண்ணிப்பாருங்க

...

ARVLoshan.com

செய்திகள் உருவாக்க உதவுகிறதா AI தொழில்நுட்பம்!

...

ARVLoshan.com

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

...

ARVLoshan.com

பழைய குறுஞ்செய்திகளை தேடணுமா?: இலகுவான வழியை அறிமுகப்படுத்திய மெட்டா

...

ARVLoshan.com

100 மில்லியன் நிதியை இழந்த மெட்டா நிறுவனம்!: தகவல் வெளியிட்ட நிதி நிபுணர்

...

ARVLoshan.com

வழமைக்கு திரும்பிய சமூக வலைத்தளங்கள்: காரணத்தை வெளியிட்ட மெடா நிறுவனம்

...

ARVLoshan.com

உங்க ஸ்மார்ட் போனில் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து போகுதா? நீடித்த பேட்டரி லைஃப் கிடைக்க இதை செஞ்சு பாருங்க!

...

ARVLoshan.com

ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ்மெயில்:அதிர்ச்சியில் கூகுள்

...

ARVLoshan.com

மின்னஞ்சலுக்கு கூகுள் விதித்த புதிய கட்டுப்பாடு

...

ARVLoshan.com

ஐபோன் வெறியர்களுக்கு மிரட்டலான செய்தி... இனி நீருக்கடியிலும் நீங்கள் பயன்படுத்தலாம்

...

ARVLoshan.com

முதல் Wireless மற்றும் Transparent OLED TV LG நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

...