மெட்ரோ பேருந்துகள் முன்பதிவு: தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை!

arvloshan.com

மெட்ரோ பேருந்துகளை தனிப்பட்ட தேவைகளுக்காக முன்பதிவு செய்ய முடியும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என லங்கா மெட்ரோ டிரான்சிட் (பிரைவேட்) லிமிடெட் (Lanka Metro Transit (Pvt) Ltd) நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் நிலவி வரும் குழப்ப நிலை குறித்து விழிப்புணர்வூட்டும் வகையில் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மெட்ரோ பேருந்துகளை தனிப்பட்ட தேவைகளுக்காக வாடகைக்கு அமர்த்துவதற்கோ அல்லது முன்பதிவு செய்வதற்கோ எந்தவொரு பொறிமுறையோ வசதியோ வழங்கப்படவில்லை என அந்நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

எனவே, இவ்வாறான போலி மற்றும் தவறான பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், அனைத்துச் சரியான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு லங்கா மெட்ரோ டிரான்சிட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ ஊடகப் பக்கங்களை மாத்திரம் பின்பற்றுமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

பேராதனை கருப்பு பாலத்திற்கு இணையாக புதிய புகையிரதப் பாலம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க

...

arvoshan.com

காந்தி ஜெயந்தி: அலரிமாளிகையில் மகாத்மா காந்தி உருவச்சிலைக்குப் பிரதமர் ஹரிணி மலரஞ்சலி!

...

arvoshan.com

எரிபொருள் விலை சூத்திரத்தை பகிரங்கப்படுத்துமாறு சம்பிக்க கோரிக்கை

...

arvoshan.com

சுறா இறக்கைகளுடன் 5 மீனவர்கள் கைது

...

arvoshan.com

தனியார் விநியோகஸ்தர்களால் சி.பி.சி.யின் (CPC) விலை நெகிழ்வுத்தன்மை பாதிப்பு: ஜனாதிபதி அனுரகுமார சாடல்

...

arvoshan.com

போதைப்பொருள் வழக்குகள்: 8-14 வயதுக்குட்பட்ட 11 சிறுவர்கள் உட்பட 9,000 பேருக்கு மேல் கைது!

...

arvoshan.com

அரசாங்கக் கூற்றுகளைத் திரிப்பதாக இரு தனியார் ஊடகங்கள் மீது அமைச்சர் லால் காந்த சாடல்

...

arvoshan.com

மின் கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு; இருவர் காயம்!

...

arvoshan.com

11 மாவட்டங்களுக்கு 'எச்சரிக்கை மட்டம்' கொண்ட வெப்ப வானிலை எச்சரிக்கை!

...

arvoshan.com

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இலங்கையருக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் 8 மாத சிறைத்தண்டனை!

...

arvoshan.com

'டிக்கோயா இரட்டைக் கொலைச் சம்பவம்': மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது!

...

arvoshan.com

செப்டம்பருக்குள் 2.04 டிரில்லியன் ரூபாய் வரி வருமானம்: ஆண்டின் இலக்கில் 85% ஐ அடைந்தது இலங்கை

...

arvoshan.com

இலங்கையில் 10 நவீன நஞ்சற்ற பழ பழுக்க வைக்கும் அறைகள் உருவாக்கம்

...

arvoshan.com

முன்னாள் எம்.பி. மனைவியின் லஞ்ச விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் கைது!

...

arvoshan.com

சுரேஷ் சலே வழக்கு: 10 மருத்துவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

...