11 மாவட்டங்களுக்கு 'எச்சரிக்கை மட்டம்' கொண்ட வெப்ப வானிலை எச்சரிக்கை!

arvloshan.com

இலங்கையின் 11 மாவட்டங்களுக்கு நாளை (அக்டோபர் 03) வெப்பமான வானிலை நிலவக்கூடும் என்பதால் 'எச்சரிக்கை மட்டம்' (Caution level) கொண்ட வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், நாட்டின் வடக்கு , வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொணராகலை மாவட்டத்திலும் நாளை பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பக் சுட்டெண் (Heat index) சில இடங்களில் 'எச்சரிக்கை மட்டம்' வரை உயரக்கூடும் என்பதால், பொதுமக்கள் போதுமான அளவு நீர் அருந்துமாறும் , நேரடியாக சூரிய ஒளி படும் இடங்களில் நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், நாளின் அதிக வெப்பமான நேரங்களில் அதிக சிரமமளிக்கும் வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

பேராதனை கருப்பு பாலத்திற்கு இணையாக புதிய புகையிரதப் பாலம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க

...

arvoshan.com

காந்தி ஜெயந்தி: அலரிமாளிகையில் மகாத்மா காந்தி உருவச்சிலைக்குப் பிரதமர் ஹரிணி மலரஞ்சலி!

...

arvoshan.com

எரிபொருள் விலை சூத்திரத்தை பகிரங்கப்படுத்துமாறு சம்பிக்க கோரிக்கை

...

arvoshan.com

சுறா இறக்கைகளுடன் 5 மீனவர்கள் கைது

...

arvoshan.com

தனியார் விநியோகஸ்தர்களால் சி.பி.சி.யின் (CPC) விலை நெகிழ்வுத்தன்மை பாதிப்பு: ஜனாதிபதி அனுரகுமார சாடல்

...

arvoshan.com

போதைப்பொருள் வழக்குகள்: 8-14 வயதுக்குட்பட்ட 11 சிறுவர்கள் உட்பட 9,000 பேருக்கு மேல் கைது!

...

arvoshan.com

அரசாங்கக் கூற்றுகளைத் திரிப்பதாக இரு தனியார் ஊடகங்கள் மீது அமைச்சர் லால் காந்த சாடல்

...

arvoshan.com

மின் கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு; இருவர் காயம்!

...

arvoshan.com

மெட்ரோ பேருந்துகள் முன்பதிவு: தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை!

...

arvoshan.com

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இலங்கையருக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் 8 மாத சிறைத்தண்டனை!

...

arvoshan.com

'டிக்கோயா இரட்டைக் கொலைச் சம்பவம்': மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது!

...

arvoshan.com

செப்டம்பருக்குள் 2.04 டிரில்லியன் ரூபாய் வரி வருமானம்: ஆண்டின் இலக்கில் 85% ஐ அடைந்தது இலங்கை

...

arvoshan.com

இலங்கையில் 10 நவீன நஞ்சற்ற பழ பழுக்க வைக்கும் அறைகள் உருவாக்கம்

...

arvoshan.com

முன்னாள் எம்.பி. மனைவியின் லஞ்ச விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் கைது!

...

arvoshan.com

சுரேஷ் சலே வழக்கு: 10 மருத்துவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

...