போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள், தேசிய அடையாள அட்டைகள் தயாரிப்பு – இருவர் கைது!

arvloshan.com

போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளைத் தயாரித்தல், வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுகேகொடை பிரிவின் குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகள், வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரநாயக்கபுர சந்தியில் கடந்த புதன்கிழமை (11) மாலை முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்போது, போலியான சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 12 போலி சாரதி அனுமதிப்பத்திரங்களும், 8 போலியான தேசிய அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் 32 மற்றும் 52 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் அங்கொடை மற்றும் நாரஹேன்பிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுகேகொடை பிரிவின் குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

பொருளாதாரத்தை நிர்வகிக்க அரசாங்கம் தோல்வி – அரச நிறுவனங்கள் பல பில்லியன் ரூபா நட்டத்தில்: ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ

...

arvoshan.com

ஹோட்டல்களுக்கு சட்டவிரோதமாக வன இறைச்சி விநியோகம்; ஐந்து துப்பாக்கிகள், 100-க்கும் மேற்பட்ட பொறிகளுடன் சந்தேகநபர் கைது

...

arvoshan.com

நெதர்லாந்து வேலைவாய்ப்பு விசா தொடர்பில் மோசடி – பொதுமக்களுக்கு அந்நாட்டு தூதரகம் எச்சரிக்கை

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

...

arvoshan.com

தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தில் மற்றுமொரு மீன்பிடிப் படகு கடற்படையினரால் மடக்கிப்பிடிப்பு!

...

arvoshan.com

இலங்கையில் இந்த ஆண்டில் 7,000 பேருக்கு எலிக்காய்ச்சல்; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறார் ஜனாதிபதி

...

arvoshan.com

காவன்திஸ்ஸ யானை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – விசாரணை சி.ஐ.டி.யிடம் ஒப்படைப்பு!

...

arvoshan.com

கனமழை தொடரும் நிலையில் பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

...

arvoshan.com

“தவறு! பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்; ஒழுக்காற்று நடவடிக்கையும் அவசியம்” – சுனில் ஹந்துன்னெத்தி

...

arvoshan.com

100 புதிய சுவசெரிய அம்புலன்ஸ்களைக் கொள்வனவு செய்ய இந்தியா ரூ.1.72 பில்லியன் நிதியுதவி – ஹர்ஷ டி சில்வா மகிழ்ச்சி

...

arvoshan.com

மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பிரஜை சிவராசா அனோஜன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட்டன – விஜித ஹேரத் அறிவிப்பு

...

arvoshan.com

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: தலைமறைவான நபரின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவு

...

arvoshan.com

பரிசுப் பொதிகள் தொடர்பான ரஞ்சன் ஜயலாலின் கருத்துக்கு லால் காந்த எதிர்ப்பு – கட்சி ரீதியாக எச்சரிக்கை விடுக்கப்படும்

...

arvoshan.com

சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதைத் தவிர்க்கவும் – இலங்கையர்களுக்கு வெளிவிவகார அமைச்சு எச்சரிக்கை

...