பொரளை டி.எஸ். சேனநாயக்க சந்தியில் இன்று இரவு முதல் வீதி மூடல்

arvloshan.com

கொழும்பு, பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டி.எஸ். சேனநாயக்க சந்தியில் இன்று (20) இரவு 10 மணி முதல் தற்காலிகமாக வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த வீதியின் கொழும்பு நோக்கிச் செல்லும் பாதையே இவ்வாறு மூடப்படவுள்ளது.

குறித்த பகுதியில் கழிவுநீர் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நீர் வழிந்தோடும் பிரச்சினையைச் சீரமைப்பதற்காக கொழும்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை குறித்த வீதி மூடப்பட்டிருக்கும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால், வாகன சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

வெலிக்கடை திசையிலிருந்து பயணிக்கும் வாகனங்கள் ஆயுர்வேத சந்தியிலிருந்து கொட்டா வீதிக்குத் திரும்பி பொரளை நோக்கிப் பயணிக்க முடியும்.

அதேபோன்று, மொடல் பார்ம் சந்தியிலிருந்து பழைய பொரளை வீதி வழியாக கனத்த சுற்றுவட்டத்தை நோக்கியும் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

15 ஆண்டுகளுக்குப் பின்னர் முன்னாள் வரி அதிகாரிக்கு சிறைத்தண்டனை

...

arvoshan.com

நிலுவை BO5, BO7 விண்ணப்பங்களுக்காக மேலதிக சேவை நாட்கள் அறிவிப்பு

...

arvoshan.com

2024–2026 காலப்பகுதியில் சீனாவின் பயிற்சித் திட்டங்களால் 2,481 இலங்கை அரச அதிகாரிகள் பயன்

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

...

arvoshan.com

ராஜகிரிய விக்டோரியா முதியோர் இல்லத்திற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய விஜயம்

...

arvoshan.com

வாகனக் கடன் மற்றும் குத்தகை வசதிகளுக்கு இலங்கை மத்திய வங்கி புதிய கட்டுப்பாடுகள்

...

arvoshan.com

சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் போலிச் செய்திகளைப் பொறுத்துக்கொள்ள முடியாது – பொலிஸ் பேச்சாளர்

...

arvoshan.com

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு

...

arvoshan.com

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தக் கோரி அனுப்பிய 9 கடிதங்களுக்கும் பதிலில்லை – தொழிற்சங்க நடவடிக்கைக்கு GMOA எச்சரிக்கை

...

arvoshan.com

அஹுங்கல்ல துப்பாக்கிச் சூட்டுக் கொலை: சந்தேகநபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

...

arvoshan.com

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பு – பொதுமக்களுக்கு சுகாதார எச்சரிக்கை

...

arvoshan.com

தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகவும் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை – இலங்கை புதிய சாதனை

...

arvoshan.com

இலங்கையில் FBI அதிகாரிகள்: 80க்கும் மேற்பட்ட சாதனங்கள் ஆய்வு

...

arvoshan.com

இம்ரான் கான் விடுதலை தொடர்பான விவாதத்திற்கு இலங்கை நாடாளுமன்றத்தில் தடை

...

arvoshan.com

மொனராகலையில் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 2,100 கஞ்சா செடிகள் மீட்பு – சந்தேகநபர் கைது

...