இலங்கைக்குப் பரிசாக அனுப்பட்ட யானை மீண்டும் தாய்லாந்துக்குத் திரும்புகிறது.

arvloshan.com

20 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்குப் பரிசாக அனுப்பட்ட யானை மீண்டும் அதன் சொந்த நாடான தாய்லாந்துக்குத் திரும்புகிறது. 

29 வயது முத்து ராஜா என்ற அந்த யானை தாய்லந்தில் பிறந்தபோது சக் சுரின் (Sak Surin) என்று பெயரிடப்பட்டது. அது கடந்த 2001ஆம் ஆண்டு இலங்கையிடம் வழங்கப்பட்டது.

எனினும் அந்த யானை சரியாகப் பராமரிக்கப்படவில்லை என தெரிவித்து, அந்த யானையைத் தங்களிடமே ஒப்படைக்குமாறு தாய்லாந்து கடந்த ஆண்டு (2022) இலங்கையிடம் கேட்டது. 

இதையடுத்து 4,000 கிலோகிராம் எடையிலான அந்த யானை நேற்று காலை கொழும்பிலிருந்து  வர்த்தக விமானம் மூலம் தாய்லாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. 

அதற்காக 700,000  டொலர் செலவிடப்பட்டதாகத் தாய்லந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"முத்து ராஜா"வை ஏற்றிய விமானம் நேற்று (ஜுலை 2) காலை 7.40 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.


ஏனைய செய்திகள்

ARVLoshan.com

உலக பணக்காரர்கள் பட்டியலில் 200 இந்தியர்கள்!

...

ARVLoshan.com

நிரந்தர வதிவிடக் கட்டணத்தை உயர்த்த கனடா முடிவு

...

ARVLoshan.com

தாய்வான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

...

ARVLoshan.com

நாளொன்றுக்கு ஒரு பில்லியன் உணவு வீணடிப்பு 800 மில்லியன் மக்கள் பட்டினி!

...

ARVLoshan.com

திருகுர்ஆனை தீயிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய சல்வான் மோமிகா: மர்மமான முறையில் உயிரிழப்பு!!

...

ARVLoshan.com

முழு சூரிய கிரகணம் - கனடாவில் நிகழப்போகும் மாற்றம்

...

ARVLoshan.com

காஸாவில் உடனடி போர் நிறுத்தம் வேண்டும்:ஐநா

...

ARVLoshan.com

காசாவில் பட்டினி மரணங்கள்

...

ARVLoshan.com

உலகில் மிகவும் விலையுயர்ந்த துணி எது தெரியுமா ! காரணம் இது தான்

...

ARVLoshan.com

கனடாவில் ஆறு இலங்கையர்கள் கொடூரமாக கொலை:தவறான தகவல்களை வழங்கிய பொலிஸார்

...

ARVLoshan.com

அதிகரிக்கும் வெப்பம் காத்திருக்கும் ஆபத்து!

...

ARVLoshan.com

பாகிஸ்தான் வெள்ளத்தில் 37 பேர் பலி

...

ARVLoshan.com

பலஸ்தின சுகாதார பணியாளர்கள் சுட்டுக்கொலை

...

ARVLoshan.com

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பாரிய காட்டுத்தீ

...

ARVLoshan.com

ஆப்கானிஸ்தானில் பொது இடத்தில் இருவருக்கு மரண தண்டனை வழங்கிய தலிபான்

...