கம்பி வலையில் சிக்கிய பெண் சிறுத்தை - பல மணி நேர போராட்டத்துக்கு பின் மயக்க மருந்து கொடுத்து மீட்பு

arvloshan.com

நோர்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒஸ்போன் தோட்டம் ஆத்தடி பிரிவில் இன்று (12) தேயிலைத் தோட்டப் பகுதியில் இரைதேடி வந்து கம்பி வலையில் சிக்கிய பெண் சிறுத்தை பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ரந்தெனிகல வைத்தியசாலையின் கால்நடை மருத்துவர் அகலநாக பின்தெனிய உள்ளிட்ட வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள்  இணைந்து மயக்க மருந்து கொடுத்து பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

குறித்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் நன்கு வளர்ந்த சிறுத்தையொன் றே இவ்வாறு சிக்கியுள்ளது. சிறுத்தை ஆக்ரோஷமாக இருந்ததால், மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்யப்பட்டது.

.மேலும் கம்பி வலையில் சிக்கியதால் வயிற்றில் பலத்த காயங்களுக்கு உள்ளான அந்த சிறுத்தை ஒரு பெண் என்று வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள்  தெரிவித்தனர்.

தேயிலைத் தோட்டத்தில் நீரோடைக்கு அருகிலுள்ள புதரொன்றில் கட்டப்பட்டிருந்த கம்பி வலையில் சிறுத்தையின் வயிற்றுப் பகுதி சிக்கியுள்ளதாகவும், அதிலிருந்து தப்பிக்க முயன்றபோது அதன் வயிற்றுப் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

.சிறுத்தையின் வயிற்றுப் பகுதியில் சிக்கி இருந்த கம்பி அகற்றப்பட்டு, சிறுத்தைக்கு உடல் சோர்வாக இருந்ததால் கூண்டில் ஏற்றி சிறுத்தையை சிகிச்சைக்காக வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் ரன்தெனிகல கால்நடை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

தேயிலைத் தோட்டத்தில் உள்ள ஒரு கால்வாய்க்கு அருகில் இருந்த மரத்தில் கட்டப்பட்டிருந்த கம்பி வலையில் சிறுத்தை வயிறு சிக்கியதாகவும், சிக்கிய அந்த சிறுத்தை தப்பிக்க முயன்றபோது அதன் வயிற்றில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள்  தெரிவித்தனர்.

தற்போது 
தேயிலைத் தோட்டங்கள் அடர்ந்த காடுகளாக மாறி உள்ளதால் சிறுத்தைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் காணப்படுவதாலும் சிறுத்தைகளுக்கு தேவையான இரைகள் அங்கு கிடைப்பதால் சிறுத்தைகள் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றன என்றும் வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள்  தெரிவித்தனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

2027 ஹஜ் பயணம்: இலங்கைக்கு 3,500 இடங்கள் ஒதுக்கீடு

...

arvoshan.com

இலங்கையர்களின் வாழ்க்கைத்துணை, பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு இலவச இரட்டைக் குடியுரிமை – 2027 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிவு

...

arvoshan.com

வரவு செலவுத் திட்டம் 2027: அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – பல்வேறு கொடுப்பனவுகளும் அதிகரிப்பு

...

arvoshan.com

வரவு செலவுத் திட்டம் 2027: அரச சேவையில் மேலும் 1,10,000 பேரை நியமிக்க அரசாங்கம் திட்டம்

...

arvoshan.com

வரவு-செலவுத் திட்டம் 2027: பெறுமதி சேர் வரியில் (VAT) முக்கிய மாற்றங்கள் – முழு விபரம்

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: தனிநபர் வருமான வரியில் மேலும் சலுகைகள்

...

arvoshan.com

2027 வரவு செலவுத் திட்டம்: PAYE வருமான வரி விலக்கு வரம்பு ரூ.162,500 ஆக அதிகரிப்பு – மேலும் வரிக் குறைப்புகளுக்கு முன்மொழிவு

...

arvoshan.com

2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ரூ.117.3 பில்லியன் ஒதுக்கீடு

...

arvoshan.com

ருவன்வெலிசாய பகுதியில் ஏற்பட்ட மோதல் – நான்கு பிக்குகள் உட்பட 8 பேர் பொலிஸ் காவலில்

...

arvoshan.com

இலங்கையில் 45 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பு; குழாய்க் கட்டமைப்பு மற்றும் மின்சார விநியோகத்தில் புதிய திட்டங்கள்!

...

arvoshan.com

வீடுகளின் சூரிய மின்சக்தி மின்கல சேமிப்பு கட்டமைப்புக்கு ஒரு kWh-க்கு ரூ.25,000 மானியம்!

...

arvoshan.com

எமிரேட்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 528 பில்லியன் ரூபா நட்டம் – ஜனாதிபதி

...

arvoshan.com

கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள் பொலிஸ் காவலில்!

...

arvoshan.com

மாத்தளை மனிதப் புதைகுழி விவகாரம் – விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்கக் கோரி மனு தாக்கல்!

...

arvoshan.com

“நீங்கள் செய்த உதவியை ஒருபோதும் மறக்கமாட்டோம்” – ஜனாதிபதிக்கு அனோஜனின் குடும்பத்தினர் நன்றி

...