போதைப்பொருள் கடத்தல்: நீர்கொழும்பில் ரூ. 44.5 மில்லியன் சொத்துக்கள் முடக்கம்!

arvloshan.com

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளின் மூலம் ஈட்டப்பட்ட பணம் எனக் சந்தேகிக்கப்படும் வகையில் சேர்க்கப்பட்ட, நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் இருவருக்குச் சொந்தமான சுமார் 44.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

குறித்த நபர்கள் போதைப்பொருள் வியாபாரம் மூலமாகக் கிடைத்த வருமானத்தைக் கொண்டு இந்தச் சொத்துக்களை வாங்கியுள்ளதாகக் கிடைத்தத் தகவலின் அடிப்படையில், பொலிஸின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு இந்த விசாரணைகளைத் தொடங்கியது.

முடக்கப்பட்டுள்ள சொத்துக்களில், கட்டுநேரிய பகுதியில் அந்தப் பெண்ணின் பெயரில் வாங்கப்பட்ட சுமார் 9.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 24.8 பேர்ச் காணியும், அதே காணயில் கட்டப்பட்டுள்ள சுமார் 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு மாடி வீடும் அடங்குகின்றன.

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்தச் சொத்துக்கள் 14 நாட்களுக்குத் தற்காலிகமாக முடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

கொழும்பில் வரி எதிர்ப்புப் போராட்டம்: 6 பேர் கைது

...

arvoshan.com

கொஸ்கொட துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம், இருவர் கைது

...

arvoshan.com

தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் களுத்துறையில் கைது

...

arvoshan.com

உஸ்பெகிஸ்தான் பெண்ணைப் பாலியல் தொழிலில் தள்ளிய முச்சக்கர வண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டு சிறை!

...

arvoshan.com

மருந்தகங்கள் ஊடாக போதை மாத்திரைகள் விற்பனை? – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல அதிர்ச்சித் தகவல்

...

arvoshan.com

கொழும்பில் மக்கள் போராட்ட இயக்கம் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்: வரிகளைத் திரும்பப் பெற வலியுறுத்தல்!

...

arvoshan.com

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு அரச நிதி பற்றிய குழு அனுமதி

...

arvoshan.com

பொரளையில் எதிர்ப்பு பேரணி: கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல்!

...

arvoshan.com

நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி திட்டம் முடங்கும் அபாயம்: புதிய சட்டத் திருத்தத்திற்கு GMOA எதிர்ப்பு

...

arvoshan.com

நச்சு இரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்களைக் கண்டறிவது எப்படி? நிபுணர் விளக்கம்

...

arvoshan.com

இலங்கையின் வேலையின்மை விகிதம் 2026 இரண்டாம் காலாண்டில் 4 சதவீதமாக அதிகரிப்பு

...

arvoshan.com

மக்காச்சோள இறக்குமதியில் தாமதம்: பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி, முட்டை விலைகள் உயரும் அபாயம்!

...

arvoshan.com

சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்த 'பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அறக்கட்டளை' உருவாக்கம்

...

arvoshan.com

இளம் அரசியல்வாதி கனிஷ்க சேனாநாயக்க காலமானார்!

...

arvoshan.com

பேராதனை கருப்பு பாலத்திற்கு இணையாக புதிய புகையிரதப் பாலம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க

...