டெலிகிராம் ஊடாக ரூ. 12.6 மில்லியன் இணைய மோசடி – சந்தேகநபர் கைது

arvloshan.com

டெலிகிராம் (Telegram) செயலி ஊடாக இணைய வருமானம் ஈட்டலாம் எனக் கூறி முன்னெடுக்கப்பட்ட ரூ. 12.6 மில்லியன் நிதி மோசடி தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினரால் கடந்த 2026 ஒக்டோபர் 19ஆம் திகதி இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியின் ஊடாக மொத்தமாக 12,691,033 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர் நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தில் 500,000 ரூபாய் சந்தேகநபரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அவர் குறித்த மோசடிக்குத் துணைபோயுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

வரவு-செலவுத் திட்டத்தில் மலையக மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்க வேண்டும் – ஜனாதிபதியிடம் மனோ கணேசன் எழுத்துமூல கோரிக்கை

...

arvoshan.com

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம்: அரசின் அதிகாரங்கள் அதிகரிக்கும் என BASL எச்சரிக்கை

...

arvoshan.com

சட்டவிரோத இரண்டாவது திருமணமும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமாகக் கருதப்படலாம் – முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரிக்கை

...

arvoshan.com

கோதுமை மாவின் விலை ரூ.13 அதிகரிப்பு: அனுமதி வழங்கியது யார்? நுகர்வோர் அதிகார சபை கேள்வி

...

arvoshan.com

பௌத்த மதத் தலங்களுக்கு தாக்குதல் மிரட்டல் விடுத்த 21 வயது இளைஞர் கைது

...

arvoshan.com

நீதிமன்ற உத்தரவை மீறியதாக ஐஜிபிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை!

...

arvoshan.com

ரூ.20,000 இலஞ்சம் பெற்ற போக்குவரத்து பரிசோதகருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

...

arvoshan.com

இலங்கையின் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பை மேம்படுத்த நோர்டிக் நாடுகளுடன் பேச்சுவார்த்தை!

...

arvoshan.com

“ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார ஆலோசகரே தற்போதைய ஜனாதிபதிக்கும் ஆலோசனை வழங்குகிறாரா?” – ஹர்ஷ கேள்வி

...

arvoshan.com

இலங்கைக்கு அருகில் தாழமுக்கம் உருவானது! பல பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கும் அதிக மழை பெய்யும் அபாயம்

...

arvoshan.com

அரச பொறியியலாளர்களின் சம்பளப் பிரச்சினைகள் குறித்து அரசு கவனம் – அமைச்சர் லால் காந்த

...

arvoshan.com

2025/26 நிதியாண்டில் இலங்கையின் முன்னணி 100 நிறுவனங்களின் வருவாய் 20% அதிகரிப்பு

...

arvoshan.com

சைபர் தாக்குதல் குற்றச்சாட்டு: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் திட்டவட்ட மறுப்பு!

...

arvoshan.com

அடுத்த வாரம் முதல் ‘கிராமத்திலிருந்து கிராமத்திற்கு’ பிரசாரத்தை ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – நாமல்

...

arvoshan.com

ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக சூனியச் சடங்குகள்: பிரதி அமைச்சர் ஆதரவு

...