அரசுக்கு 4.79 மில்லியன் நஷ்டம்: முன்னாள் பௌத்த சாசன அமைச்சுச் செயலாளர் கைது!

arvloshan.com

முன்னாள் பௌத்த சாசன அமைச்சுச் செயலாளருக்கு அரசாங்கத்திற்கு ரூபா 4.79 மில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசாங்கத்தின் முறையான கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாமல் புத்தகங்களை அச்சிடுவதற்கு அனுமதி அளித்தமைக்காகவே முன்னாள் செயலாளர் கமல் பண்டார திஸாநாயக்க மீது இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு முறையற்ற வகையில் அச்சிடும் பணிகளை முன்னெடுத்ததன் மூலம் அரசுக்கு ஏறத்தாழ 4.79 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

சிவராசா அனோஜன் விடுதலை: ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளருடன் சாணக்கியன் சந்திப்பு!

...

arvoshan.com

நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

...

arvoshan.com

ஷிரான் பாசிக்கின் தந்தை அக்டோபர் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

...

arvoshan.com

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

...

arvoshan.com

இரத்மலானை மற்றும் கல்கிசையில் கருபவளங்களுடன் இருவர் கைது

...

arvoshan.com

அனோஜன் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் மக்கள் பேரணி!

...

arvoshan.com

22 ஆம் திருத்தம்: தவறான செய்தி வெளியீடு; ஊடகங்கள் திருத்தம் செய்ய வேண்டும் - பிமல் ரத்நாயக்க

...

arvoshan.com

நீதிமன்ற அலுவலருக்கு லஞ்சம் வழங்க முயற்சி: முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி விளக்கமறியலில்!

...

arvoshan.com

காலி, கண்டி, நுவரெலியாவில் நிலச்சரிவு அபாயம்: ‘சிவப்பு எச்சரிக்கை’ வெளியீடு!

...

arvoshan.com

எல்ல உணவகத்திற்கு ரூ. 10 இலட்சம் அபராதம்: அதிக விலைக்குக் குடிநீர் விற்பனை

...

arvoshan.com

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்: FSP கடும் எதிர்ப்பு!

...

arvoshan.com

நாட்டின் 20 வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட காடுகளாகப் பிரகடனம்: அரசாங்கம் நடவடிக்கை

...

arvoshan.com

22ஆவது திருத்தம் 'அரசனின் புதிய ஆடைகள்' போன்றது: சஜித் சாடல்

...

arvoshan.com

நவம்பர் 1 முதல் முக்கிய சேவைகளுக்கு TIN சான்றிதழ் கட்டாயம்!

...

arvoshan.com

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா!

...