உலகில் வாழ தகுதியான சிறந்த நகரங்கள் - வியென்னா முதலிடத்தில்

arvloshan.com

உலகின் வாழத் தகுதியான சிறந்த நகரங்கள் குறித்த பட்டியல் ஒன்றை "The Economist" வெளியிட்டுள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட பட்டியல் படி, ஒஸ்திரியாவின் தலைநகரமான வியன்னா நகரம், உலகில் வாழத் தகுதியான சிறந்த நகரங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக வியன்னா நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்தப் பட்டியல் தயாரிக்கும் போது, உலகின் 173 நகரங்கள் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

தரவரிசைப் பட்டியல்

அதன்படி, சுகாதாரம், கல்வி, ஸ்திரத்தன்மை, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய காரணிகள் அந்தந்த தரவரிசைக்குப் பயன்படுத்தப்பட்டன.

தரவரிசைப் பட்டியலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முதலிடத்தில் இருந்த அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் மூன்றாமிடத்துக்குப் பின் தள்ளப்படுள்ளது முக்கியமான ஒன்றாகும்.


பட்டியலில் உள்ள முக்கிய நகரங்கள்…

01. வியன்னா - ஒஸ்திரியா

02. கோபன்ஹேகன் - டென்மார்க்

03. மெல்போர்ன் - அவுஸ்திரேலியா

04. சிட்னி - அவுஸ்திரேலியா

05. வென்கூவர் - கனடா

06. சூரிக் - சுவிட்சர்லாந்து

07. கெல்கரி - கனடா

08. ஜெனீவா - சுவிட்சர்லாந்து

09. டொராண்டோ - கனடா

10. ஒசாகா - ஜப்பான் என்பவையாகும்.


ஏனைய செய்திகள்

ARVLoshan.com

உலக பணக்காரர்கள் பட்டியலில் 200 இந்தியர்கள்!

...

ARVLoshan.com

நிரந்தர வதிவிடக் கட்டணத்தை உயர்த்த கனடா முடிவு

...

ARVLoshan.com

தாய்வான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

...

ARVLoshan.com

நாளொன்றுக்கு ஒரு பில்லியன் உணவு வீணடிப்பு 800 மில்லியன் மக்கள் பட்டினி!

...

ARVLoshan.com

திருகுர்ஆனை தீயிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய சல்வான் மோமிகா: மர்மமான முறையில் உயிரிழப்பு!!

...

ARVLoshan.com

முழு சூரிய கிரகணம் - கனடாவில் நிகழப்போகும் மாற்றம்

...

ARVLoshan.com

காஸாவில் உடனடி போர் நிறுத்தம் வேண்டும்:ஐநா

...

ARVLoshan.com

காசாவில் பட்டினி மரணங்கள்

...

ARVLoshan.com

உலகில் மிகவும் விலையுயர்ந்த துணி எது தெரியுமா ! காரணம் இது தான்

...

ARVLoshan.com

கனடாவில் ஆறு இலங்கையர்கள் கொடூரமாக கொலை:தவறான தகவல்களை வழங்கிய பொலிஸார்

...

ARVLoshan.com

அதிகரிக்கும் வெப்பம் காத்திருக்கும் ஆபத்து!

...

ARVLoshan.com

பாகிஸ்தான் வெள்ளத்தில் 37 பேர் பலி

...

ARVLoshan.com

பலஸ்தின சுகாதார பணியாளர்கள் சுட்டுக்கொலை

...

ARVLoshan.com

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பாரிய காட்டுத்தீ

...

ARVLoshan.com

ஆப்கானிஸ்தானில் பொது இடத்தில் இருவருக்கு மரண தண்டனை வழங்கிய தலிபான்

...