வணக்கத்திற்குரிய கெப்பட்டியாகொட சிறிவிமல நாயக்க தேரரின் இறுதிக்கிரியைகள் அரச அனுசரணையில்

arvloshan.com

இலங்கை ராமஞ்ஞ மகா நிகாயாவின் அனுநாயக்கரும், கட்டம்பே ராஜோபவனாராமய விகாரையின் விகாராதிபதியுமான மறைந்த வணக்கத்திற்குரிய கெப்பட்டியாகொட சிறிவிமல நாயக்க தேரரின் இறுதிக்கிரியைகளை அரச அனுசரணையுடன் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் புதன்கிழமை (ஒக்டோபர் 21) கண்டி, கட்டம்பே மாநகர சபை மைதானத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளன.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஆகியோர் இணைந்து இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளனர்.

வணக்கத்திற்குரிய கெப்பட்டியாகொட சிறிவிமல நாயக்க தேரர் கடந்த ஒக்டோபர் 18ஆம் திகதி காலமானார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

செம்மணிப் புதைகுழி: தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு காரணமாக இருந்திருக்கலாம் என அறிக்கையில் கருத்து

...

arvoshan.com

பிலியந்தலையில் மோட்டார் சைக்கிளை வழிமறித்து வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு!

...

arvoshan.com

ஞானசார தேரர் காவி உடையுடன் நீதிமன்றத்தில் முன்னிலை – ஒக்டோபர் 23ஆம் திகதி

...

arvoshan.com

மொரட்டுவையில் உணவக உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு – வைத்தியசாலையில் அனுமதி

...

arvoshan.com

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.82 இலட்சத்துக்கும் அதிகமாக மோசடி – தம்பதியினர் கைது!

...

arvoshan.com

பதுளை சிறைச்சாலையில் கைதிக்கு வழங்கப்பட்ட ஆடைக்குள் ஐஸ் போதைப்பொருள் – பெண் ஒருவர் கைது!

...

arvoshan.com

பச்சை குத்துதல், கைது, தடுப்புக்காவல்: நீதியமைச்சரின் விளக்கத்துக்கு சாலிய பீரிஸ் சவால்

...

arvoshan.com

கொலன்னாவ வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை நிறைவு செய்ய ரூ. 15.07 பில்லியன் ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை அனுமதி

...

arvoshan.com

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

...

arvoshan.com

நாடளாவிய மின்தடை: தரமற்ற நிலக்கரியே காரணம் என்ற குற்றச்சாட்டை அரசு நிராகரிப்பு

...

arvoshan.com

நிலக்கரி இறக்குமதி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் காலம் டிசம்பர் 16 வரை நீடிப்பு

...

arvoshan.com

பச்சை குத்தினால் சிறைத் தண்டனையா? – நீதி அமைச்சர் விளக்கம்

...

arvoshan.com

இலங்கை பொலிஸாருக்கு 200 வாகனங்களை வழங்க DIMO நிறுவனம் தெரிவு

...

arvoshan.com

ஆறு மாதங்களுக்குள் 6.5 இலட்சம் வாகன இலக்கத் தகடுகள், 4.5 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கத் திட்டம்

...

arvoshan.com

ஷங்ரிலா ஹோட்டல் முதலீடு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஜி.எல். பீரிஸ் விசாரணை

...