நான்கு ஆறுப் பகுதிகளுக்கான வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கம்!

arvloshan.com

நீர்மட்டம் வழமைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து, நான்கு ஆற்றுப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கைகளை நீர்ப்பாசனத் திணைக்களம் நீக்கியுள்ளது.

இன்று (16) பிற்பகல் 3.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கீழ்க்கண்ட ஆற்றுப் பகுதிகளுக்கான வெள்ள அபாய எச்சரிக்கைகள் நீக்கப்பட்டுள்ளன.

1. கிங் கங்கை
2. அத்தனகலு ஓயா
3. களுகங்கையின் குடா கங்கை உப ஆற்றுப் பகுதி
4. நில்வள கங்கை

இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலவும் மழைவீழ்ச்சி நிலைமைகள் மற்றும் ஆறுகளின் நீர்மட்ட மாற்றங்கள் தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தொடர்ந்தும் கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உருவானால், முன்கூட்டியே எச்சரிக்கை விடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

நுவரெலியாவில் உணவகத்தில் தவறவிடப்பட்ட கைப்பையை எடுத்துச் சென்ற பெண் – பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

...

arvoshan.com

இலங்கையில் முதன்முறையாக பிரெயில் முறையில் வெளியிடப்படும் சிறுவர் பாதுகாப்புச் சட்டம்!

...

arvoshan.com

மிரிஸ்ஸாவில் துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

...

arvoshan.com

3.11 மில்லியன் ரூபா மேலதிக நேரக் கொடுப்பனவு மோசடி – ஆனந்த பாலித கைது!

...

arvoshan.com

கொழும்பு செல்ல ஹட்டனில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பயணிகள்

...

arvoshan.com

அனர்த்த முகாமைத்துவத் திட்டங்களை மீளாய்வு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு

...

arvoshan.com

இலங்கையை விட்டு விலகிச் செல்லும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு

...

arvoshan.com

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு: விமல் வீரவன்சவுக்கு மீண்டும் அழைப்பாணை

...

arvoshan.com

இலங்கையில் மேலும் மூன்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகாரம்!

...

arvoshan.com

அநுராதபுர புனித நகர அபிவிருத்தி: குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படமாட்டார்கள் – பௌத்த பிக்கு உறுதி

...

arvoshan.com

காலி கோட்டைப் பகுதியில் பாறைகளுக்குள் சிக்கிய கடல் ஆமையை மீட்ட பொலிஸார்!

...

arvoshan.com

நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய பௌத்த பிக்கு; நாளை வரை விளக்கமறியலில்

...

arvoshan.com

கவந்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு தொடர்பான விசாரணையை தாமதப்படுத்துவதாக அரசாங்கம் மீது எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

...

arvoshan.com

ஐந்து மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

...

arvoshan.com

எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் LAUGFS நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை

...