எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் LAUGFS நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை

arvloshan.com

உள்நாட்டு எரிவாயு விலைகள் அண்மையில் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் விளக்கம் கோருவதற்காக LAUGFS Gas நிறுவனத்தின் பிரதிநிதிகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) அழைத்துள்ளது.

இதற்கமைய, அதிகாரசபையின் அழைப்பின் பேரில் LAUGFS Gas நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (16) அதிகாரசபையில் முன்னிலையாகினர்.

எரிவாயு விலைகளை அதிகரிப்பதற்கான காரணங்கள் குறித்து விளக்கம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LAUGFS Gas நிறுவனம் கடந்த நவம்பர் 13ஆம் திகதி நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு விலைகளை அதிகரித்திருந்தது.

இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 6,740 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

நுவரெலியாவில் உணவகத்தில் தவறவிடப்பட்ட கைப்பையை எடுத்துச் சென்ற பெண் – பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

...

arvoshan.com

இலங்கையில் முதன்முறையாக பிரெயில் முறையில் வெளியிடப்படும் சிறுவர் பாதுகாப்புச் சட்டம்!

...

arvoshan.com

மிரிஸ்ஸாவில் துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

...

arvoshan.com

3.11 மில்லியன் ரூபா மேலதிக நேரக் கொடுப்பனவு மோசடி – ஆனந்த பாலித கைது!

...

arvoshan.com

கொழும்பு செல்ல ஹட்டனில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பயணிகள்

...

arvoshan.com

அனர்த்த முகாமைத்துவத் திட்டங்களை மீளாய்வு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு

...

arvoshan.com

இலங்கையை விட்டு விலகிச் செல்லும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு

...

arvoshan.com

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு: விமல் வீரவன்சவுக்கு மீண்டும் அழைப்பாணை

...

arvoshan.com

இலங்கையில் மேலும் மூன்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகாரம்!

...

arvoshan.com

நான்கு ஆறுப் பகுதிகளுக்கான வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கம்!

...

arvoshan.com

அநுராதபுர புனித நகர அபிவிருத்தி: குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படமாட்டார்கள் – பௌத்த பிக்கு உறுதி

...

arvoshan.com

காலி கோட்டைப் பகுதியில் பாறைகளுக்குள் சிக்கிய கடல் ஆமையை மீட்ட பொலிஸார்!

...

arvoshan.com

நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய பௌத்த பிக்கு; நாளை வரை விளக்கமறியலில்

...

arvoshan.com

கவந்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு தொடர்பான விசாரணையை தாமதப்படுத்துவதாக அரசாங்கம் மீது எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

...

arvoshan.com

ஐந்து மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

...