சாதனை படைத்த பத்தும் நிசங்க !! 210*
இலங்கை அணி சார்பாக ஒருநாள் சர்வதேசப்போட்டிகளில் பெறப்பட்ட முதலாவது இரட்டைச்சதம் ! தனது 50வது போட்டியில் ஒருநாள் சர்வதேசப்போட்டிகளில் இலங்கையர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையான 189 - சனத் ஜயசூரிய 2000ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராகப் பெற்றது - ஐ முறியடித்து இரட்டைச் சதமடித்தார். #SLvsAFG