நீதிமன்ற டிஜிட்டல்மயமாக்கல் திட்டம் குறித்து பிரேசில் தூதுவரிடம் நீதி அமைச்சர் தெளிவுரை!

arvloshan.com

இலங்கைக்கும் பிரேசிலுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம், நீதித்துறை டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் சட்ட ஒத்துழைப்பு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்துவதற்கு இருநாடுகளும் மீள உறுதிபூண்டுள்ளன.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சில் இன்று (28) உயர்மட்ட சந்திப்பொன்று இடம்பெற்றது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார மற்றும் பிரேசில் கூட்டாட்சிக் குடியரசிற்காக புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான தூதுவர் ஜோர்ஜ் ஜெரால்டோ கத்ரி ஆகியோருக்கு இடையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துதல், வர்த்தக மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை ஊக்குவித்தல், நல்லாட்சியை  மேம்படுத்துதல் மற்றும் பொதுவான சவால்களுக்கு இருதரப்பு தீர்வுகளைக் காண்பது குறித்தும் தூதுவர் கத்ரி சுட்டிக்காட்டினார்.

பாரம்பரிய வழக்குக் கோப்பு முறையிலிருந்து விடுபட்டு, நவீன மற்றும் திறமையான நீதித்துறை அமைப்பை உருவாக்கும் நோக்கில் இலங்கை முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிமன்ற டிஜிட்டல்மயமாக்கல் திட்டம் குறித்து அமைச்சர் நாணயக்கார இதன்போது தூதுவருக்குத் தெளிவுபடுத்தினார். அத்துடன், நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட மறுசீரமைப்புகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

காலநிலை நீதி, காசா நிவாரணம், கடன் சீர்திருத்தம்: ஐ.நா.வில் இலங்கை கோரிக்கை!

...

arvoshan.com

ரத்கமவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி

...

arvoshan.com

பேராதனை - கம்பளை இடையிலான புகையிரத சேவை ஒக்டோபர் 2 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்

...

arvoshan.com

தியாக தீபத்தின் சிலை அகற்றம்: வடகிழக்கின் 8 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

...

arvoshan.com

மல்வத்தையில் இரு பிள்ளைகளின் தாய் தூக்கில் தொங்கி மரணம்

...

arvoshan.com

சசீந்திர ராஜபக்‌ஷ மீதான ஊழல் வழக்கு கட்டளை அக்டோபர் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

...

arvoshan.com

இலங்கை கடற்றொழில் துறையை நவீனமயமாக்க ரஷ்ய முதலீடு கோரிக்கை

...

arvoshan.com

சூரிய சக்தி மின் உற்பத்தித் துறையை அரசாங்கம் சீரழிக்கின்றது:சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

...

arvoshan.com

பத்தேகம துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்: சந்தேகநபர்கள் மூவர் கைது

...

arvoshan.com

எரிபொருள் தாங்கி ஊர்தியாளர்கள் பணிப்புறக்கணிப்பு எச்சரிக்கை!

...

arvoshan.com

மாத்தறையில் யானைத் தந்த ஆபரணங்களுடன் இருவர் கைது

...

arvoshan.com

வருமான வரி செலுத்த மேலும் இரு நாட்களே அவகாசம்!

...

arvoshan.com

கதிர்காமம் – புத்தள வீதியில் யானைகளுக்கு உணவளிக்கும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

...

arvoshan.com

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: நாமல் ராஜபக்ஷ நான்காம் பிரதிவாதியாக பெயரிடப்பட்டார்!

...

arvoshan.com

மீகொட, நொச்சியாகம, வாத்துவயில் கொடூர விபத்துகள்: மூவர் பலி

...