தியாக தீபத்தின் சிலை அகற்றம்: வடகிழக்கின் 8 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

arvloshan.com

தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூரில் பிரம்மாண்ட கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபி வளாகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

அகற்றப்பட்ட சிலை மீண்டும் அதே இடத்தில் மீளப் பிரதிஷ்டை செய்யப்படும் வரை தமது போராட்டங்கள் ஓயாது என்றும், பல்வேறு வடிவங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உறுதியாக வலியுறுத்தினர்.

இதேவேளை, நல்லூரில் நடைபெற்ற பிரதான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், சிலை அகற்றப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள எட்டு மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் இக்கவனயீர்ப்புப் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

காலநிலை நீதி, காசா நிவாரணம், கடன் சீர்திருத்தம்: ஐ.நா.வில் இலங்கை கோரிக்கை!

...

arvoshan.com

ரத்கமவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி

...

arvoshan.com

பேராதனை - கம்பளை இடையிலான புகையிரத சேவை ஒக்டோபர் 2 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்

...

arvoshan.com

மல்வத்தையில் இரு பிள்ளைகளின் தாய் தூக்கில் தொங்கி மரணம்

...

arvoshan.com

சசீந்திர ராஜபக்‌ஷ மீதான ஊழல் வழக்கு கட்டளை அக்டோபர் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

...

arvoshan.com

இலங்கை கடற்றொழில் துறையை நவீனமயமாக்க ரஷ்ய முதலீடு கோரிக்கை

...

arvoshan.com

நீதிமன்ற டிஜிட்டல்மயமாக்கல் திட்டம் குறித்து பிரேசில் தூதுவரிடம் நீதி அமைச்சர் தெளிவுரை!

...

arvoshan.com

சூரிய சக்தி மின் உற்பத்தித் துறையை அரசாங்கம் சீரழிக்கின்றது:சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

...

arvoshan.com

பத்தேகம துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்: சந்தேகநபர்கள் மூவர் கைது

...

arvoshan.com

எரிபொருள் தாங்கி ஊர்தியாளர்கள் பணிப்புறக்கணிப்பு எச்சரிக்கை!

...

arvoshan.com

மாத்தறையில் யானைத் தந்த ஆபரணங்களுடன் இருவர் கைது

...

arvoshan.com

வருமான வரி செலுத்த மேலும் இரு நாட்களே அவகாசம்!

...

arvoshan.com

கதிர்காமம் – புத்தள வீதியில் யானைகளுக்கு உணவளிக்கும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

...

arvoshan.com

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: நாமல் ராஜபக்ஷ நான்காம் பிரதிவாதியாக பெயரிடப்பட்டார்!

...

arvoshan.com

மீகொட, நொச்சியாகம, வாத்துவயில் கொடூர விபத்துகள்: மூவர் பலி

...