மல்வத்தையில் இரு பிள்ளைகளின் தாய் தூக்கில் தொங்கி மரணம்

arvloshan.com

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணபதிபுரம் – மல்வத்தை 04 ஆம் பகுதியில் இரு பிள்ளைகளின் தாயாரான பெண் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பிரவாவதி (வயது 54) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சம்பவம் குறித்துத் தகவலறிந்த சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.எம். நசீல் அவர்களின் உத்தரவுக்கு அமைய, திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று முதற்கட்ட விசாரணைகளையும், சடலப் பார்வையிடுதலையும் முன்னெடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இப்பெண்ணின் மரணத்திற்கான காரணம் இதுவரையில் துல்லியமாக தெரியவரவில்லை. இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் பின்னணிகள் உள்ளதா என்ற கோணத்தில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

காலநிலை நீதி, காசா நிவாரணம், கடன் சீர்திருத்தம்: ஐ.நா.வில் இலங்கை கோரிக்கை!

...

arvoshan.com

ரத்கமவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி

...

arvoshan.com

பேராதனை - கம்பளை இடையிலான புகையிரத சேவை ஒக்டோபர் 2 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்

...

arvoshan.com

தியாக தீபத்தின் சிலை அகற்றம்: வடகிழக்கின் 8 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

...

arvoshan.com

சசீந்திர ராஜபக்‌ஷ மீதான ஊழல் வழக்கு கட்டளை அக்டோபர் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

...

arvoshan.com

இலங்கை கடற்றொழில் துறையை நவீனமயமாக்க ரஷ்ய முதலீடு கோரிக்கை

...

arvoshan.com

நீதிமன்ற டிஜிட்டல்மயமாக்கல் திட்டம் குறித்து பிரேசில் தூதுவரிடம் நீதி அமைச்சர் தெளிவுரை!

...

arvoshan.com

சூரிய சக்தி மின் உற்பத்தித் துறையை அரசாங்கம் சீரழிக்கின்றது:சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

...

arvoshan.com

பத்தேகம துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்: சந்தேகநபர்கள் மூவர் கைது

...

arvoshan.com

எரிபொருள் தாங்கி ஊர்தியாளர்கள் பணிப்புறக்கணிப்பு எச்சரிக்கை!

...

arvoshan.com

மாத்தறையில் யானைத் தந்த ஆபரணங்களுடன் இருவர் கைது

...

arvoshan.com

வருமான வரி செலுத்த மேலும் இரு நாட்களே அவகாசம்!

...

arvoshan.com

கதிர்காமம் – புத்தள வீதியில் யானைகளுக்கு உணவளிக்கும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

...

arvoshan.com

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: நாமல் ராஜபக்ஷ நான்காம் பிரதிவாதியாக பெயரிடப்பட்டார்!

...

arvoshan.com

மீகொட, நொச்சியாகம, வாத்துவயில் கொடூர விபத்துகள்: மூவர் பலி

...