உளவியல் ரீதியான அமானுஷ்ய படமாக உருவாகிறது ‘மண்டவெட்டி’

arvloshan.com

இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் புதிய திரைப்படமாக 'மண்டவெட்டி' உருவாகி வருகின்றது. ‘டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ்’ (Tuskers Den Pictures) நிறுவனத்தின் சார்பில் அவரே தயாரித்துள்ள இத்திரைப்படம், உளவியல் சார்ந்த பதற்றம், நாட்டுப்புற நம்பிக்கைகள் மற்றும் மனித உணர்வுகளை ஒருங்கிணைக்கும் ஒரு இருண்ட அமானுஷ்யக் குற்றவியல் த்ரில்லராக (Crime Thriller) அமைக்கப்பட்டுள்ளது.

செஞ்சி எனப்படும் சக்திவாய்ந்த உள்ளூர் தெய்வத்தைச் சுற்றியுள்ள மர்மமான தொன்மைக்கதைகளை அடிப்படையாகக் கொண்டு, ஆழமான அச்சத்தையும் உணர்வுப்பூர்வமான தாக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் இதன் திரைக்கதை நகர்கிறது.

இத்திரைப்படத்திற்கு பிரகாஷ் மனிதன் ஒளிப்பதிவு செய்ய, தீபக் வேணுகோபால் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக கோமலி பிரசாத் நடித்துள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள இத்திரைப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

துருவ் விக்ரமின் 'ஜாக்கி' பட முதல் பார்வை வெளியீடு!

...

arvoshan.com

சூர்யா - ஜோதிகா 20-வது திருமண நாள்: உணர்வுபூர்வமான உறுதிமொழிப் பதிவு!

...

arvoshan.com

விக்ரமின் ‘பவர் ஹவுஸ்’ படத்தின் அதிரடி தலைப்பு மற்றும் ப்ரொமோ வெளியீடு!

...

arvoshan.com

அரசியல் களத்தில் மிரட்ட வரும் கவுதம் கார்த்திக்: வெளியானது ‘பிளடி பாலிடிக்ஸ்’ டீசர்!

...

arvoshan.com

‘ராஜா, நீயுமா லேட்டு?’ – நடிகர் திலகம் சிவாஜி கணேசனை நினைவுகூர்ந்த இளையராஜா!

...

arvoshan.com

'டோரதி' திரைப்படத்திற்கு டொரான்டோ விழாவில் எழுச்சிமிக்க வரவேற்பு

...

arvoshan.com

15 ஆண்டுகளின் பின்னர் ஜெயா தொலைக்காட்சியில் மீண்டும் களமிறங்கும் ‘ஜாக்பாட்’

...

arvoshan.com

விஜய் சேதுபதி - பாலாஜி தரணிதரன் கூட்டணியின் ‘பத்தா’: அக்டோபர் 1 இல் திரைக்கு வருகின்றது

...

arvoshan.com

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவு

...

arvoshan.com

பாடல்கள் பதிப்புரிமை விவகாரம்: இசையமைப்பாளர் இளையராஜாவுக்குப் புதிய சிக்கல்

...

arvoshan.com

‘ஒவ்வொருவரின் வாழ்விலும் சிக்மா தருணம் அமைந்திருக்கும்’: இயக்குனர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

...

arvoshan.com

மோகன்லால், கமல்ஹாசன் படப் பெயர்களில் போலி விளம்பரம்: ரசிகர்கள் எச்சரிக்கை!

...

arvoshan.com

திரையரங்குகளை நோக்கி ‘அன்பில் அவன்’: செப்டம்பர் 25-ல் அதிகாரப்பூர்வ வெளியீடு!

...

arvoshan.com

‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடக்கம்: “இசை எனக்குள் இயல்பாகவே வந்தது” - இளையராஜா நெகிழ்ச்சி

...

arvoshan.com

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் சீமான்: சிறப்புத் தோற்றம் வெளியீடு!

...