துருவ் விக்ரமின் 'ஜாக்கி' பட முதல் பார்வை வெளியீடு!

arvloshan.com

திரைப்பட நடிகர் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் புதிய ஆக்‌ஷன் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை சுவரொட்டி உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்திற்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ (Jackie – No Retakes Allowed) எனப் பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கும் இத்திரைப்படத்தை, பிரபல தயாரிப்பு நிறுவனமான 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' (Mythri Movie Makers) தயாரிக்கின்றது.

இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, விக்கி ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொள்கின்றார்.

தற்போது வெளியாகியுள்ள திரைப்படத்தின் முதல் பார்வைச் சுவரொட்டியில், நடிகர் துருவ் விக்ரம் மிகுந்த கம்பீரமான மற்றும் புதுமையான தோற்றத்தில் காட்சியளிக்கின்றார். அத்துடன், நேரடி ஆக்‌ஷன் காட்சிகளின் தன்மையுடன், சித்திரக் கதை பாணியிலான வடிவமைப்பு இணைக்கப்பட்டு இந்தச் சுவரொட்டி உருவாக்கப்பட்டுள்ளமை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

உளவியல் ரீதியான அமானுஷ்ய படமாக உருவாகிறது ‘மண்டவெட்டி’

...

arvoshan.com

சூர்யா - ஜோதிகா 20-வது திருமண நாள்: உணர்வுபூர்வமான உறுதிமொழிப் பதிவு!

...

arvoshan.com

விக்ரமின் ‘பவர் ஹவுஸ்’ படத்தின் அதிரடி தலைப்பு மற்றும் ப்ரொமோ வெளியீடு!

...

arvoshan.com

அரசியல் களத்தில் மிரட்ட வரும் கவுதம் கார்த்திக்: வெளியானது ‘பிளடி பாலிடிக்ஸ்’ டீசர்!

...

arvoshan.com

‘ராஜா, நீயுமா லேட்டு?’ – நடிகர் திலகம் சிவாஜி கணேசனை நினைவுகூர்ந்த இளையராஜா!

...

arvoshan.com

'டோரதி' திரைப்படத்திற்கு டொரான்டோ விழாவில் எழுச்சிமிக்க வரவேற்பு

...

arvoshan.com

15 ஆண்டுகளின் பின்னர் ஜெயா தொலைக்காட்சியில் மீண்டும் களமிறங்கும் ‘ஜாக்பாட்’

...

arvoshan.com

விஜய் சேதுபதி - பாலாஜி தரணிதரன் கூட்டணியின் ‘பத்தா’: அக்டோபர் 1 இல் திரைக்கு வருகின்றது

...

arvoshan.com

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவு

...

arvoshan.com

பாடல்கள் பதிப்புரிமை விவகாரம்: இசையமைப்பாளர் இளையராஜாவுக்குப் புதிய சிக்கல்

...

arvoshan.com

‘ஒவ்வொருவரின் வாழ்விலும் சிக்மா தருணம் அமைந்திருக்கும்’: இயக்குனர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

...

arvoshan.com

மோகன்லால், கமல்ஹாசன் படப் பெயர்களில் போலி விளம்பரம்: ரசிகர்கள் எச்சரிக்கை!

...

arvoshan.com

திரையரங்குகளை நோக்கி ‘அன்பில் அவன்’: செப்டம்பர் 25-ல் அதிகாரப்பூர்வ வெளியீடு!

...

arvoshan.com

‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடக்கம்: “இசை எனக்குள் இயல்பாகவே வந்தது” - இளையராஜா நெகிழ்ச்சி

...

arvoshan.com

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் சீமான்: சிறப்புத் தோற்றம் வெளியீடு!

...