யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல்!

arvloshan.com

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நீராகாரமின்றி அகிம்சை வழியில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் முப்பத்தொன்பதாவது (39) ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.

இதன் ஒரு கட்டமாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பிரதான வளாகத்தில் தியாக தீபத்தின் திருவுருவப் படத்திற்குச் சுடரேற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இப் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பெருமளவிலான மாணவர்களும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் கலந்துகொண்டு, மலர்களைத் தூவித் தியாக தீபத்திற்குத் தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்: நல்லூரில் வெண்கலச் சிலை திறப்பு!

...

arvoshan.com

தெஹிவளை இரட்டைக் கொலை: இலக்கு மாறியது எப்படி? - திடுக்கிடும் தகவல் வெளியீடு!

...

arvoshan.com

தெஹிவளை - நெடிமல பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற நபர் கைது

...

arvoshan.com

இலவச பொலித்தீன் பைகளுக்குத் தடை: சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

...

arvoshan.com

காவல்துறை அதிகாரத் துஷ்பிரயோகம்: ரவி, ஷானி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு!

...

arvoshan.com

அதிவேக நெடுஞ்சாலைப் பயணிகளுக்கு ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டம்பர் 20 முதல் அமுல்

...

arvoshan.com

இலங்கைப் பொருளாதாரம் 4.2% வளர்ச்சி: வேளாண்மைத் துறை பின்தள்ளல்!

...

arvoshan.com

முன்னாள் போக்குவரத்து அதிகார சபைத் தலைவர் கைது

...

arvoshan.com

22ஆவது திருத்தத்தின் உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்குத் தெரிந்ததன் ரகசியம் என்ன? – சஜித் கேள்வி

...

arvoshan.com

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 37 துப்பாக்கிச் சூடுகள்: 18 பேர் பலி

...

arvoshan.com

எரிபொருள் விலை திருத்தம்: கனிமவள கூட்டுத்தாபனம் இதுவரை யோசனை சமர்ப்பிக்கவில்லை!

...

arvoshan.com

சுரேஷ் சாலையின் மருத்துவ அறிக்கை: தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

...

arvoshan.com

பிலியந்தலை - கெஸ்பேவ மாற்று வீதியில் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்த புதிய திட்டம்:

...

arvoshan.com

இலங்கையின் DNA பரிசோதனைத் திறனை வலுப்படுத்த கனடா - UNDP புதிய உதவி!

...

arvoshan.com

சிறுவர் பாதுகாப்பை வலுப்படுத்த 'தேசிய சிறுவர் வாரம்' பிரகடனம்!

...