எரிபொருள் விலைச் சீராக்கம் - நள்ளிரவு முதல் நடைமுறை

arvloshan.com

எரிபொருள் விலைச் சீராக்கம் - நள்ளிரவு முதல் நடைமுறை 

நாட்டில் இன்று முதல் அமுலாகும் வலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை மாற்றியுள்ளது. 

இதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்று 10 ரூபாவால் அதிகரித்து 328 ரூபா. 

95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்று 20 ரூபா குறைத்து 365 ரூபா. 

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்று 6 ரூபா அதிகரித்து 346 ரூபா. 

ஒட்டோ டீசல் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டு 308 ரூபா. 

மண்ணெண்ணெய் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டு 236 ரூபாய் என புதிய விலைகள் நிரணயிக்கப்பட்டுள்ளன. 


ஏனைய செய்திகள்

ARVLoshan.com

விமான நிலையத்திலிருந்து வெளியேறிய முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ்

...

ARVLoshan.com

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

...

ARVLoshan.com

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை

...

ARVLoshan.com

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு

...

ARVLoshan.com

எரிபொருள் விலையில் திருத்தம்

...

ARVLoshan.com

உயிர்த்த ஞாயிறு தினம் இன்று

...

ARVLoshan.com

ஜனாதிபதி தேர்தல்: ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் பதிவு

...

ARVLoshan.com

ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம்

...

ARVLoshan.com

தரம் 8 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு AI தொழில்நுட்பம்

...

ARVLoshan.com

களனி பல்கலை மாணவன் உயிரிழப்பு: பல்கலை நிர்வாகத்தின் அசமந்தமே காரணம்

...

ARVLoshan.com

இலங்கையில் மெக்டொனால்டு துரித உணவகங்கள் மூடப்பட்டது

...

ARVLoshan.com

வட்டு இளைஞன் படுகொலை - மேலும் மூவர் கைது

...

ARVLoshan.com

அனுமதியின்றி பனை மரங்களை எடுத்து சென்றவர் கைது

...

ARVLoshan.com

அதிகரிக்கும் வெப்பத்தின் தாக்கம்: கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயம்!

...

ARVLoshan.com

நாணயத்தாள்களை சேதப்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!

...